பக்கம்:ஒய்யாரி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி ஒய்யாரி அந்த வீதியின் மறுமூலையை அடைந்து விட்டாள். பாதைத் திரும்பத்தில் மறைவதற்கு முன் சற்று கின்று திரும்பிப் பின்னுல் நோக்கினுள். மெதுடை கடந்த வாசுதேவன் அவளிடம் ஏதாவது பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்ற பெரு மகிழ்வோே வந்து கைக்குட்டையை நீட்டினுன் இத்தாங்க, இது உங்க இது தானே ரோட்டிலே விழுந்து கிடந்தது.' அவள் கன்முக நடித்தாள். அவள் முகத்தில் வியப் பும் மகிழ்வும் கலந்து தவழ்ந்தன. அவளது விழிகள் ஐம் பப் பை பிடித்த தன் கையைப்பார்த்தன; இடுப்பின் பக் கம் பாய்ந்தன. திகைப்பு பிறந்தது அவள் முகத்தில். ஒ: காணலே தான் என்ற இனிமைக்குரல் உதிர்ந்தது. அவன் நோக்கு அவன் கை மீது நீந்தியது. ஆமா, இதுதான். என்னுடையது தான். ரொம்ப வந்தனம் என்று: சொல்லி கைக்குட்டையைப் பெற்றுக்கொண்டாள். அவ் வேளையில் அவள் பார்த்தபார்வை! சிரித்த சிரிப்பு அனை சரியாக வேலை செய்தன. அவன் சொக்கிப்போஞன். அவனுக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு கின் முன். தா. கேள்விகள் கேட்கலாம்-நீ யார்? உனக்கு எந்த ஊர்? என்ன வேலை இப்படித்தினம் எங்கே போகிருய்? நீ ஏன் தனியாகப்போகிருய்? கல்யாணமாகி விட்டதா? அப்படி யானுல் கணவன் எங்கே மணமாகவில்லையெனில் அதன் மர்மம் யாது? இப்படி எவ்வளவோ விசாரித்து அறிய வேண்டும் என்ற துடிப்பு சமயம் கிடைத்தபொழுதுதல் గు அாக்காமல் அவன் இதய ஆழத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/11&oldid=762465" இலிருந்து மீள்விக்கப்பட்டது