பக்கம்:ஒய்யாரி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 27. டைச் சோகன போடும்படி எழுதினு லென்ன? இவ் விதம் குயுக்தி வாதம் கிளப்பினுர்கள். 'ருஜடு ஐயா ருஜூ சட்டத்துக்குத் தேவை யானது சரியான சாட்சியங்கள். சும்மா உங்களது ஊகங்களும் அளப்புகளும் கற்பனைகளும் கவைக்கு தவாதன - தெரியுமா? என்று கெக்கலித்தார் அதை வெட்டு அறிஞர். மேலும் போதித்தார். கழுதைகள் எக்கேடும் கெடட்டுமே! உமக்கும் நமக்கும் என்ன வந்தது பாய்யா இவனுகளே அவ பின்னலே அலையச் சொன்னது எலெக்ட்ரிக் லேட்டு நல்லாத் தானிருக்கு. துரத்திலே கின்று பார்த்து ரசித்து விட்டுப் போயேன். யாரு உன்னே அது பக்கத்திலே போய் கம்பியிலே கை வச்சுப் பாரு தம்பின்னு சொன்னக இல் ல கேட்கேன். யாராவது சொன்னகளா? பின்னே ! நீயாப் போறே. ஷாக் அனுபவம் பெற்ருல் அதுக்கு யாரு பழி என்னய்யா நான் சொல்றது ? அவர் சொல்வதற்கு எவரும் எதிர்த்துச் சொல்ல முன்வருவதில்லை. கிடக்கான் அரை வட்டு சுத்த ஹெட்வெயிட்! இந்தத் தலைக்கணத்திடம் போய் வீணுக வாய் கொடுப்பசினேன் என்று ஒதுங்கி விடுவார்கன். ஆமாமா, நீங்க சொல்றது சரிதான் என்று தலையாட்டி வைப்பர் சிலர். "ஐயோ பாவம்' கம்ம மைனர் பிள்ளையாண்டான் கல்ல பையன்! அவனுக்கும் என்ன கதி வரப் போகு தோ ? என்ற அனுதாபக்குரல் எழத் தொடங்கியது: ஊரிலே. ஊரில் உலவும் கருத்துக்களே ஒருவாறு மோகினி உணர்ந்திருந்தாள். ஆனல் பிறரது அபிப்பிராயங்களை அவள் மதிப்பதே கிடையாது. வழக்கம் போல் அத்தி மக்காரையாக வீதிகளில் அலைந்தாள். மஞ்சள் வெயில் கேரத்திலே மினுமினுக்கும் மோகினியாக குளக்கதை, விலோ, கோயில் ஒத்தில்ே கர் :ی :... A. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/29&oldid=762483" இலிருந்து மீள்விக்கப்பட்டது