பக்கம்:ஒய்யாரி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 45 'உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்டு மோகினி எழுந்து சென்று வாசல் கதவைச் சாத்தித் தாழிட்டு விட்டு வக்கமர்த்தாள். அவள் மேலாடை கழுவிக் கீழே விழுந்தது. பளபளக்கும் பட்டு ஜாக்கட் டுடன் மினுமினுக்கும் பந்தனைய மார்பகம் மேல் அவன் கண்கள் நிலத்தன. மோகினி குறும்பாகச் சிரித்தபடி ஜாக்கட் முதலியவைகளுக்கு விடை கொடுத்து விட்டெறி பவும், நாடகக்காரர்கள் பெண் வேஷத்திற்கு உபயோ சிக்கும் அலங்காரத் துணை கண்களே உறுத்தியது. பெண்களின் எடுப்பான கவர்ச்சியை நையாண்டி செய்வது போலிருந்தது அவ்வேளையத் தோற்றம். மோகினியின் கருங்குழற் பின்னல் கழன்று கையோடு வந்தது. சாடக மேடையின் பின்புறம் வேஷம் கட்டி பவுடன் பூசிக் கொள்ள அமைந்துள்ள அறையில் அறைகுறை அலங்கா ரத்தோடு உட்கார்ந்திருக்கும் ஸ்திரீ பார்ட்காான் மாதிரி இருந்தது மோகினியின் தோற்றம். போதும் போதும் என் து அவசமாக அறிவித் தான் வாசுதேவன். அது சரி. உன்னிடம் ஏமாந்தவர் கள் நீ செய்வது மோசடி என உணர்ந்தும் உன்னேக் கர்ட்டிக் கொடுத்திருந்தால்?’ என்று கேட்டான். உண்மையை யாரும் அம்பலப்படுத்தவில்லையே. பின் வீனுக எதற்கு......” o 'இல்லை. சொல்லி யிருந்தால் என்ன செய்திருப்பாய்? சொல்லமாட்டார்கள் என்ற துணிச்சல்தான் துனே. மனிதரில் பெரும்பாலோருக்கு குலப்பெருமை, போலி கெளரவம், பெரிய மனுஷத்தனம், அந்தஸ்து என்று: வீண் சபலங்கள் உண்டு. காகரிக ஆசாமி தெருவில் விழுந்து விட்டால், எழுந்ததும் அடிபட்டு விட்டதா என்று பார்ப்பது பிறகு தான். தான் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லையே என்று தான் அவன் பார்வை ஆராய்கிறது முதலில், பக்கத்தில் யாருமில்லை யென்ருல் அடிபட்ட இடத்தைத் தடவுவான். தாத்தில் சிலச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/47&oldid=762503" இலிருந்து மீள்விக்கப்பட்டது