பக்கம்:ஒய்யாரி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ஒய்யாரி 2 மில் மோகினி வண்ணக் கலவைகளின் சித்திரமாய், சைசனை அலைகளின் கலேப் பொருளாய், நாகரிக வளர்ச்சி வின் அளவு கோலாய் பகட்டாக கடந்து வந்து வீதி மூனேயைத் திரும்பினுள் வழக்கம் போல, கண்மீன்கள் பலவற்றைப் பிடித்திழுக்கும் வலையானுள். ஆண்கள் மட்டுமல்ல! பெண்கள் கூட வைத்த விழி வாங்க மறந்து போய் அவளேயே கவனித்து கின்றனர். **: sr & r: * * - - $ fiيي په என்ன மாத் தான் அழகு பண்ணித் திரியுதா தேவடி உான இருப்பாளோ?... சினிமாக்காரியாக இருந்தாலும் శ நப்பசன்! ... ' இருப்பா, இருப்பா. இப்பதான் கெட் உலகிற துகளுக்குக் கணக்கு வழக்கு இல்லையே! ... இருக்க அம் அவள் டிரஸும், அவள் பாஷனும், கடக்கிற ஸ்டைலும். அவள் கழுத்திலே போட் டிருக்கிற செயினேப் பாரு. காது லோலக்கு புது டிசைளு விருக்கே. இவள் நகைகளை எங்கே வாங்கு ஒளேன். எப்படிக் கான் பண ம் கிடைக்குதோரி. அவளுக்கு என் பணப் பஞ்சம் வரப் போகுது?இப்படி பெருமூச் சவிைக்கியம், வயிற்றெரிச்சல், வெறுப்பு, பாாட்டுதல், பழிப்பு முதலிய பலவித உணர்ச்சிகளையும் அந்த வட்டா சக்திப் பெண்ணுலகிலே விதைத்துத் திரியும் விந்தை யாக உலவிய மோகினியை வீதியில் கண்டதும், அவன் எக்கம், பொருமை, வியப்பு, பின்னுல் மெதுநடை கடந்து அவள் பின்னழகை ரசித்துக் கொண்டே போகிற ஒன்றிரு வாலிபர்கள் உண்டு. அஃத் தாண்டி வேகமாய் போய், பின் அவள் மின் வீச்சுப் பார்வையைக் கண்ணிலே ஏற்கும் ஆசையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/8&oldid=762513" இலிருந்து மீள்விக்கப்பட்டது