இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்னை நாகம்மை பதிப்பகத்தின் இரண்டாவது புத்தகமாக இந்நூல் வெளிவருகிறது.
பாவலர் நாரா நாச்சியப்பன் இதுவரை சிறுவர்களுக்காக எழுதியுள்ள கதைகள் ஏராளம். இந்நூலில் எட்டுக் கதைகள் உள்ளன.
எட்டும் எட்டு விதமான சுவையுள்ளவை. எல்லாம் சிறுவர்களுக்கென்றே எளிமையாக எழுதப் பெற்றவை. சுவையான இந்தக் கதை நூலைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியருக்குக் காணிக்கையாக்குகின்றோம்.
-பதிப்பாசிரியர்
அன்னை நாகம்மை பதிப்பகம்