பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12 |  ஒரு கவிஞனின் இதயம்




உன் அணைப்பில் என் அமைதியான உறக்கம்

ஆரம்பமாகட்டும்
    என் இனிய மரணமே...! 
    என் அருமை நண்பனே வா... 
    விரைந்து வா...! உன் தாலாட்டில் நான் அமைதியாக உறங்க வேண்டும்'
                    - கலீல் கிப்ரான்

நல்ல இலக்கியவாதிகளின் - இதயங்களின் அழைப்பும் விருப்பும் இன்றைய நிலையில் இதுவே.