பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25 |  வெள்ளியங்காட்டான் 

 25| வெள்ளியங்காட்டான்



                | 31.07.1948
                 கமலாமில்லையன்


       பிச்சைக்கார இனம் பெருகிக் கொண்டிருக்கிறது.
         என் அறிவுமிக்க மகளே,
       உனக்குச் சர்வ நலமும் உண்டாகுக.
     "நாடகமே உலகம்" என்ற மகாவாக்கியம் உண்மை. இந்த வாக்கியத்தின் நிழலிலேதான் என்னைப் போன்ற

சுபாவஸ்தன் உடலும் மனமும் அலுத்த சமயம் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயலுகிறான். கடித ஆரம்பத்திலேயே இதையேன் சொல்ல வந்தேன் என்றால் இந்த நாடகமாகிய உலகத்தில்தான் இன்று நாமும் வாழுகிறோம் என்பதை என்னுடன் நீயும் (மனம் சலித்த சமயம்) நினைத்துக்கொண்டு ஆறுதல் பெறவேண்டுமென்பதற்குத்தான்.

          இன்று நன்றாகத் தூங்கி 
எழவேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுத்தேன். ஒரே நிலையிலும்

படுத்துக்கொண்டு பார்த்தேன். அப்படியும் இப்படியும் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். இவ்வளவுக்குப் பின்னும் தூக்கம் வரவில்லை. ஒன்றை நினைக்கின்-