பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 |  ஒரு கவிஞனின் இதயம்


என்றால் உன் தாய் உன்னிடம் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவாள் என்ற என் வார்த்தையை நம்பு. உற்சாகமாக இரு! எல்லாம் நலமாக முடியும்.

                    உன் அப்பா
                          
               வெள்ளியங்காட்டான்




பி.கு: இக்கிராமம் சிறுவாணிக்குச் செல்லும் வழியில் ஆலாந்துறைக்கு அருகில் உள்ளது. இங்கே ஓடும் நொய்யலாற்றை அவர் மிகவும் நேசித்தார். தம் பூத உடல் இங்கே அடக்கம் செய்யப்படுவதையும் விரும்பினார். ஆனால் அதை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.