பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/48

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

46 |  ஒரு கவிஞனின் இதயம்

46 ஒரு கவிஞனின் இதயம்

நோயாளியிடம் எந்த விதத்திலும் மனக் குறைதோன்றும்படி நடந்துகொள்ளக் கூடாது. நீ நேரில் சென்று பார்ப்பதை நான் விரும்பவில்லை.

உன்னால் முடிந்தால் அடிக்கடி கடிதம் எழுது. நான் எப்போது போவேன் என்று முன் கூட்டிச்சொல்ல இயலாது. என் அலுவல்கள் எண்ணிலடங்காதவை. எனக்கு இந்த உலகத்தில் எதுவும் லச்சியமில்லை. என் கலைக்காகவே நான் வாழ்கிறேன்.

உன் அப்பா,
N.K. இராமசாமி.








பி.கு: இதற்குப்பின் சில மாதங்களில் அம்மாவின் மரணம் நிகழ்ந்தது. அதை நினைத்து கலங்கிய சகோதரி தனக்கென்று அம்மா ஏதாவது கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதிய கடிதத்திற்குப் பதிலாக