பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/52

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50 |  ஒரு கவிஞனின் இதயம்

அறிந்து அதை விலக்கு. வீரமும், தெளிவும் உடையவளாயிரு.

மற்றபடி உங்கள் பதிலை எதிர்பார்த்து

உன் அப்பா, வெள்ளியங்காட்டான்.


பி.கு: சுதந்திர வித்யாலயம் என்ற உயர்நிலைப்பள்ளி கோவையிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதில் வார்டன் வேலை கிடைத்தது. ஆனால் காய்ந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு சமைத்து வழங்குவதை எதிர்த்து தொடர்ந்த சர்ச்சையில் அங்கிருந்தும் விலகினார்.