பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/86

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84 |  ஒரு கவிஞனின் இதயம்

8.4 ஒரு கவிஞனின் இதயம்

    இங்கு என்னால் நிம்மதியாக இருந்து எதுவும் செய்ய முடியும். என்னிடமிருந்து பணம் முழுதும் தீர்ந்து தற்சமயம் நான் 1-4-0க்கு கடனாளியாக இருக்கிறேன். ஆனால் இது போன்ற நிலைகளெல்லாம் எனக்குப் பழகிப் போன விசயங்கள்தான். இந்தக் கடிதத்திற்கும் உன்னிடமிருந்து பதில் இல்லையென்றால் நான் பூரணமான துறவியாகி விடுவேன்.
        மற்றவை உன் கடிதம் பார்த்து
                                     வெள்ளியங்காட்டான்