பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


யாரையும் தொட இயலாதபோது ஒரு தப்படி செல்லுங்கள் (one step), ஒரு தப்படி செல்லுங்கள் (One step) என்று மீண்டும் கத்த வேண்டும். எல்லோரும் ஒரு தப்படி மட்டுமே நகர்ந்து நிற்க, அவர் மீண்டும் தொட முயற்சிப்பார்.

தொட்டுவிட்டால், தொடப்பட்டவர் கண்ணைக் கட்டிக் கொண்டு ஆட்டத்தைத் தொட வேண்டும்.

யாரையும் தொடாவிட்டால், யாராவது ஒருவர்தானே முன்வந்து கண்ணைக் கட்டிக் கொண்டுவிட, ஆட்டத்தைத் தொடரலாம். -