பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிந்தான் ராதா. கீழே விழுந்த போட்டோக்களை எடுத்துப் பார்த்தான் ரகு. ரகு. அவனும், தேவகியும் தழுவி நிற்கும் படம் ஒன்று, மாணிக்கமும் தேவகியும் நிற்கும் ஒன்று. படத்தைப் பார்த்துவிட்டு ரகு. .. படம் இந்தப்படங்களை வெளியே காட்டி, தேவகிக்கு கெட்ட பெயர் உண்டாக்காதே ராதா ; - என்றான்! அப்படீன்னா... எனக்குப் பணம் வேணும்!- பேரம்பேசினான் ராதா. தான் ரகு!

  • பணம் தராட்டி...?" கோபத்தடன் எழுந்

9 " இந்தப்படத்தை நூற்றுக்கணக்கிலே பிரிண்ட் போட்டு ஊர்லே இருக்கிற சுவர்பூரா ஒட்டிடுவேன்! ராதா. சொல்லிமுடித்ததும் அவன் மீது பாய்ந்து தாக் கினான் ரகு. ராதாவும் எதிர்த்துத் தாக்கினான்! அவர்கள் போட்ட சண்டையில் அந்தஓவியக்கூடமே சின்னா பின்னமாகி விட்டது ராதாவை அடித்து வீழ்த்தி விட்டு - தேவகி தேவகி' என்று கூவிய படியே வெறிபிடித்தவனைப் போல வெளியே ஓடினான் ரகு? அப்போது ஓவியக் கூடத்துக் குள் பதறியபடி ஓடி வந்தாள் கீதா. - தனது கணவன், உடம்பில் தூசி தட்டிக் கொண்டு நின்றதைப் பார்த்த கீதா "என்னங்க நடந்தது? என்றாள் பதட்டத்துடன். கீதாவைப் பார்த்த ராதா, வந்தே...?" என்று கேட்டான். வந்தேன்! எப்போ இப்போத்தான்.. ரகு வெளியே ஓடும் போது கீதா இப்படிக் கூறியதும், ராதா சுதாரித்துக் கொண்டான். .. 'இந்த தேவகி. எனக்காகத்தான் வீட்டை விட்டுட்டுப் போயிருக்கா. ரகுகிட்ட ஓவியக் கூடத்துக்கு கேட்டேன். தரமுடியாதுன்னான். நாலு உதை விட்டு, போடா போடா நாயே வெளியே'ன்னு அடிச்சி விரட்டினேன்!’" வாடகை தன் ராதா. என்று பொய் சொன்னான் கணவனின் பராக்கிரமத்தை எண்ணிப் பூரித்து நின்றாள் கீதா. அந்த வீடு முழுவதும் அவளுக்கே சொந்தமாகிவிட்டது போல ஒரு உணர்வு.. "அத்தான் என்று ஆசையோடு ராதா மீது சாய்ந்தாள். தேவகியின் அறை! பாபுவை அழைத்து மெதுவாகப் பேசுகிறாள் தேவகி! "பாபு. உன்னை எப்படியாவது, மாணிக்கத் தோட, டவுனுக்கு அனுப்பறேன்... நீ அவன்கூடப் போயி 64