பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


மாணவர்கள் நலனின் அதிக அக்கரையும், ஆர்வமும் கொண்டுள்ள நம் அருமை நண்பர் மூர்த்தியைப் பற்றி நான் உங்களுக்குப் புதிதாய் எதுவும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். அத்தகைய திறமைசாலியான மூர்த்தி இந்த ஆண்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாபுவிடம் அதிலும் மிகக் குறைவான வோட்டு எண்ணிக் ை, வித்தி பாசத்தில்-தோற்றுப் போளுர், ஏன்?

இங்குதான் சிந்திக்க வேண்டும்? வோட்டுப் போட்டதில் அவற்றை எண்ணியதில் ஏற்பட்ட தில்லு முல்லுகள்; பாபு வின் தாராளப் பணப்புழக்கம் ஆகியவைதான் மூர்த்தியின் தோல்விக்குக் காரணம் என்று நாம் கரடியாகக் கத்தினுேம்: காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மறு தேர்தல் நடத்தும் படி வேண்டிளுேம். அதற்கு மறுபதிலே வரவில்லை. ஆனல் பாபுவுக்கு வெற்றியைத் தேடித்தந்த பலர், இன்று மனம் மாறி இங்கு வந்திருக்கிரு.ர்கள் என்ருல் ஏன் வந்திருக்கிருர் கள்?’ என்று ரமேஷ் கூறிக் கொண்டிருக்கும்போதே, கூட்டத்திலிருந்த பலர், ஏ கோபித்த குரலில், மூர்த்தியின் சேவை எங்களுக்குத் தேவை.’’ என்று கூறினர்.

உடனே ரமேஷ் அவர்களை நோக்பி, மிக்க நன்றி, நண்பர்களே, உங்கள் மூர்த்தி மீண்டும் வெற்றி பெறப் போவது உறுதி; அது வரை நாம் ஒயப் போவதில்லை. இது ஒரு சாதாரணப் பதவிச்சண்டையல்ல; தன் மானப்பிரச்னை. அதஞலேயே இங்கு மான முள்ளவர்கள் எல்லாம் கூடிவந் திருக்கிருர்கள்.

இறுதியா உங்களிடம் ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன், தம்மிடம் அன்போ, அக்கரையோ இல்லாதவர்கள் பாபுவை ஆதரிக்கும் சுந்தரம், கணபதி, போன்ற ஐந்தாம் படையினர்; அந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த இன்னும் பலர் இங்கு நடப்பதை உளவ றிந்து செல்ல வந்திருக்கிருர்கள்.