பக்கம்:ஒரே இரத்தம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. 'ஆமாம் - அங்கேதான் படிக்கிறேன்.' பாக்க “பட்டணத்திலே, இந்த சினிமா நடிகர் நடிகைகளையெல் லாம் பாப்பீங்களா? எப்படியிருப்பாங்க!... சுலபமா முடியுமா?" வண்டிக்காரப் பெரியவரின் வாய் பிளந்தபடியே இருந்ததை யும், ஆவல் கரைபுரண்டதையும் நந்தகுமார் ரசித்தான். - - “ஏன் தாத்தா! உங்களுக்குக் கூட அந்த ஆசை விடலியா? பட்டணத்திலே மெரினா கடற்கரை எப்படியிருக்கும்? துறைமுகம் பார்த்திருக்கிறியா? அண்ணா சதுக்கம் பெரியார் நினைவிடம் காமராஜர் நினைவகம் ராஜாஜி நினைவாலயம் காந்தி மண்ட வள்ளுவர் கோட்டம் - இதையெல்லாம் பார்த்திருக்கிறியா? அப்படின்னு கேக்காம இந்தக் கேள்வியைக் கேக்கிறீங்களே!" பம் - - - 'அதையெல்லாம் நான் என்னத்தைக் கண்டேன் தம்பி! சினிமான்னா நம்ப ஊர்க் கொட்டகையிலே ஆடுது! அழகழகா மன்மதனாட்டமும் ரதியாட்டமும் படத்திலே வர்ராங்களே- அதெல்லாம் உண்மையா? இல்லை, வேஷமான்னு தெரிஞ்சுக்கத் தான்! ஒரு ஆவல்! அதனால கேட்டேன். 'நீங்க கூட சினிமாவிலே நடிக்கிறீங்களா? உங்களைக்கூட இருபது வயசு வாலிபனா காட்டுறதுக்கு எல்லாம் இருக்கு!” சினிமாவிலே மேக்-அப் ‘“நமக்கு ஏன் தம்பி அந்த வம்பு தும்பு எல்லாம்!” இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவதை ரசித்துக்கொண்டே நடப்பது போல வண்டி மாடுகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. “ஏன் தம்பி, உங்களுக்கு அம்பல் கிராமத்திலே யார் வீடு?" 'வீட்டைச் சொன்னா தெரியிற அளவுக்கு அவ்வளவு விளம் பரமான வீடல்ல!" எனக்கு இந்தப் பிர்க்காவிலே தெரியாத ஆளுங்களா? சொல்லுங்க தம்பீ!" .. 'அம்பல் கிராமத்திலே மாரியைத் தெரியுமா? அவர்தான் எங்க அப்பா! "T LOIT If? "பரமேஸ்வரன் பண்ணையிலே காரியஸ்தரா வேலை பாக் கிறாரே; அந்த மாரிதான்!”

    • CT GOT (60) 51?

பாக்கிற மாரியோட மகனா?’• பரமேஸ்வர அய்யா 10 பண்ணையிலே வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/10&oldid=1702160" இலிருந்து மீள்விக்கப்பட்டது