பக்கம்:ஒரே இரத்தம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கூட்டம் தம்பி நந்தகுமார் கூட்டிப் பேசிட் “நம்ப டானாம். அதனால் அதனால பண்ணைக்காரரோட கௌரவத்துக்கே குறை வாயிடுச்சாம். அதுக்குத் தண்டனை கொடுத்துட்டாரு மனுஷன்! பொன்னன் மீசைகள் துடிக்கப் பற்களைக் கடித்தான். பெரிய 'தண்டனை அதுக்காக இல்லம்மா! தருதலைத்தனமா ஒரு பொண்ணை வளக்கிறீங்க! பண்ணையாரு மகனை அவளை வச்சு மயக்குறீங்க! இந்த விஷயம் தெரிஞ்சா தெரிஞ்சா பண்ணையாரு சும்மா இருப்பாரா? அதான் கொடுத்தாரு சரியான சூடு! இந்தக் குரல் வந்த பக்கம் அனைவரும் திரும்பினார்கள். வீராயி மழையையும் பொருட்படுத்தாமல் வார்த்தை கொட்டிக்கொண்டு வாசற்படியில் நின்றுகொண்டி களைக் ருந்தாள். குடித்துவிட்டுத் தாங்க முடியாத போதையில் தள்ளா “வெட்கக் கேடு” என்று டிக்கொண்டிருந்த முனியாண்டியும் காரித் துப்பினான். . “என்னடா வெட்கக்கேடு? பொன்னன் வெளியே பாய்ந்தான் கொழுத்த மாட்டின் மீது புலி பாய்வது போல! தங்கச்சியும் பண்ணையார் உன் பண்ணுனதை நானும் பாத்தோம்டா!" .. மகனும் “ஜல்சா” எங்க வீராயியும் நாலு கண்ணால கூச்சலில் அஞ்சலை குடிவெறியில் முனியாண்டி போட்ட கடவுளே!" என்று கத்தினாள். 'அய்யோ கடவுளே!' மாரி, திடுக்கிட்டு எழுந்து வாசல் பக்கம் ஓடினார். அதற்குள் முனியாண்டியும் பொன்னனும் மோதிக்கொள் ளத் தொடங்கிவிட்டனர். 6 6 செங்கமலமும் நந்தகுமாரும் அண்ணா! அண்ணா!" என்று கூவியவாறு பொன்னனைத் தடுத்தனர். மாரியும் தன் குரலில் வலுவுள்ளவரையில் கத்திப் பார்த்தார். முனியாண்டியும் பொன்னனும் தெருவில், மழையில் உள்ளோர் தெருவில் கட்டிப் புரண்டு உருண்டனர். - - கூடி - மாரி வீட்டார் விட்டனர். அவர்களும் இரு பகுதியாகப் பிரிந்து, முனியாண்டி வீராயி பக்கம் நியாயத்தை ஒரு சாராரும் நியாயத்தை ஒரு சாராரும் பேசினர். அந் தப் போராட்டம் நின்றது. வீராயி, முனியாண்டியைத் தூக்கி- நாளைக்குப் பாத்துக்கலாம் அய்யா! அய்யா! வாய்யா! என்று ஊக்கப் பண்ணையார் மகனும் செங்கமல ஒருவாறு முனியாண்டி மயக்கமுற்று வீழ்ந்தபிறகு படுத்தினாள். அதேசமயம் - 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/70&oldid=1702466" இலிருந்து மீள்விக்கப்பட்டது