பக்கம்:ஒரே இரத்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மையை அகற்றியபிறகே தன்னை நெருங்கலாம் என்று உத்திரவு பிறப்பிப்பாரா? இப் சிதம்பரத்திலிருந்து மாயூரம் வருகிற வரையில் நந்தகுமாரின் நெஞ்சம் இப்படி விவாதம் நடத்திக்கொண்டிருந்தது போது கசங்கிய பழைய பத்திரிகையில் விழுப்புரம் நிகழ்ச்சி! மறக்க முடியாத கொடுமை! அவன் அவன் மனத்தில் நூற்றுக்கணக் கான சுடுசரங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குச் சில விநாடிகள் கூடத் தாமத மாகாமல் அவன் வந்த புகைவண்டி பூந்தோட்டம் •நிலையத்தை வந்தடைந்தது வழியில் பேரளம் நிலையத்திலேயே ஒரு குவளை வாங்கிக் குடித்துத் தாகத்தைப் போக்கிக் கொண் டிருந்த நந்தகுமார், பூந்தோட்டம் நிலையத்தில் கூடையுடனும் பெட்டியுடலும் இறங்கினான். தண்ணீர் கணுக்கால் வரையில் இறங்கியிருந்த வெள்ளை நிறக் கால் சட்டை, படித்து விடப்பட்டிருந்த கையுடன் கூடிய சற்று பழுப்பு நிறமான சட்டையில் இடைஇடையே பசுமையும் நீலமும் கலந்த கட்டங்கள். அந்த அழகான கறுப்பு நிற இளைஞனைத் தவிர, நான்கு அல்லது ஐந்து பயணிகள்தான் அந்த நிலையத்தில் இறங் இணர் ரயிலில் ஆண்களும் பெண்களுமாக ஏழெட்டுப் பேர் அந்த ரயிலில் ஏறிக்கொண்டார்கள். அவர்கள்கூட அரைகுறையாக தொத்திக் கொண்டவுடனே ரயில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. நந்தகுமார் பிளாட்பாரத்தில் நின்றவாறு பார்த்தான். தன்னை வரவேற்க வீட்டிலிருந்து யாரும் வந்திருப் பார்கள் என்பது அவனுடைய எண்ணம். அவன் எதிர்பார்த்த வாறு யாரும் வரலில்லை. அம்மா தனக்காக வீட்டில் சமைத்துக் கொண்டிருப்பாள். சுற்றுமுற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருகிற நல்ல சாப்பாடு போட வேண்டும் என்று தாய்க்கு ஆசை இருக் மானுக்கு காதா என்ன? தந்தை பண்ணைக்குப் போயிருப்பார். அவரால் ஒருநாள் கூட பண்ணைக்குப் போகாமல் இருக்க முடியாது அக்காள் பருவமடைந்து வீட்டிலே இருக்கிறவள். ஊருக்குள்ளே அவள நடமாடுவதற்கே காலையில் கருக்கல் நேரத்திலும் அந்தி சாய்ந்த கிடைக்கும். நேரத்திலும்தான் அம்மாவிடம் அனுமதி இந்த அண்ணன் இருக்கிறாரே; அவர் வந்திருக்கக்கூடாதா? எல்லாமே! அக்காள் அம்மாவைக் கம்மா- அவருக்குக்ம்ம வான் தேவாலயம் - திருக்குளம் - வாங் கூப்பிட்டிருப்பாள்; பூந்தோட்டம் நிலையத்துக்கு இரண்டு பேரும் போமி தம்பியை அழைச்சுக்கிட்டு வரலாம்* அப்படின்னு! ஏ. அப்பா? அம்மாவா சம்மதிப்பாள்? மாட்டவே மாட்டாள்! அம்மா வுக்கு, போன உலக யுத்தத்திலே நடந்த ஒரு பயங்சர சம்பவத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/8&oldid=1702158" இலிருந்து மீள்விக்கப்பட்டது