பக்கம்:ஒரே முத்தம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மகாவீ:- ளை கும் ஒரே முத்தம் (சித்ராவின் கண்களில் நீர்] உம். இந்த விபீஷணனுக்கு விலங்கிடுங்கள்! (விலங்கிடவந்த காவலாளிகளின் கட்டாரியை இழுத்து வீசுகிறான் . அது இளவரசன்மேல் பாய்வதற்குள் ஃபாமை குமரி குறுக்கிட்டுத் தன் மார்பில் தாங்குகிறாள்; காவலர் இழுத்து நிறுத்துகின்றனர்) அவனை மகாவீ:- இந்தப் பழிகாரனை இப்பொழுதே பலியிடுங்கள். காமைற மகாவீ:- (விபீஷணன் தூக்குமேடையில் நிறுத்தப்படல் குமரியைப் பொன்னியும் சித்ரகவும் வாரி யெடுக்கிறார்கள்) எங்கே அர ண்மனை வைத்தியர்? (கூட்டத்திற்குள் இருந்த வைத்தியர் வெளிப் பட்டு) வைத்:- இதோ, இருக்கேனுங்க. மகாவீ:- கு வைத்தியரே! குமரி பிழைக்கவேண்டும். அவசர சிகிச்சை தேவை கொண்டு செல்லுங்கள் அரண்மனைக்கு. (குமரி எடுத்துச் செல்லப்படுகிறாள். கலைகிறது) கூட்டல் 28 காட்சி 29.மா இடம்:- அரண்மனை நந்தவனம். நத இடம்:- (பாடிக்கொண்டே, இங்கா 01. பௌத்த பிக்ஷணிவாகச் சித்ரா போகிறாள். இளவரசரும், பொன்னி யும் வருதல் குறுக்கிட்ட புத்தன்). F புத்த:- சித்ராதேவி! இதென்ன கோலம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/112&oldid=1702743" இலிருந்து மீள்விக்கப்பட்டது