பக்கம்:ஒரே முத்தம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒரே முத்தம் மற்ற:- (கோபமாய்) என்னாப்பா! வர்ரானுங்க. பார்த்து கிட்டிருக்கிறீங்க? கம். இன்னொ:- ஏன்? என்ன செய்ய? மற்ற;- வாங்க, ஓடிப்போயிடுவோம்! 1.6 (காலிகள் வந்து தூர நின்று, நடனத்தை ரசித்தல்) வது கா;- மயில் மாதிரி ஆடுகிறாள்! 2-வது கா:- புளுவைப்போல நெளிகிறாள்! 3-வது கர்;- கச்சிதமான முகம், கட்டுக்கோப்பான திரே 1-வது கா:- இந்த ரம்பையை, நம்ம எஜமானிடம் கொண்டுபோனால்? 2-வது கா;- உயிரை விட்டுடுவார். 1-வது கா:- நமக்குச் சரியான பரிசு கிடைக்கும்! 2-வது கா- வாங்க, வாங்க. சரி, நம்மவலையிலே ஒரு மான் விழுந்தது, 1-வது கா:- (அருகே வந்து) நீ ஆடினாயே, அதற்குப் பெயர்? குமரி:- நாட்டியம். 1-வது கா:- உம், கேலி செய்யவும் தெரியுமா? குமரி:- கொஞ்சம் தெரியும். 1-வது கா:- உன் நாட்டியக் கலையின் கௌரவத்தையே கெடுத்துக்கொள்கிறாய். இந்த அபூர்வ நாட்டியத்தை, இப் படித் தெருவிலா ஆடுவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/22&oldid=1702607" இலிருந்து மீள்விக்கப்பட்டது