பக்கம்:ஒரே முத்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒரே முத்தம் இமய:- ஆமாம். பிரித்துக்கொண்டே போகவேண்டும். கெள் விபீஷ:- அதுவும் கடவுள் பேரால் செய்யவேண்டும். இமய:- ஆமாம்! கடவுள் பேரால் செய்யவேண்டும். விபீஷ:- அவர்களுக்குள் புகைச்சல் ஏற்பட்டால்தான், புரட்சி ஏற்படாது. நாம் வாழலாம். ப்பழுக் இமய:- புத்தன் அவர்களை ஒன்று சேர்த்துவிட்டால்? விபீஷ ;:- கனவு. கனவு! கள்ளையும், கனவு! கள்ளையும், சாராயத்தையும் கலக்க எண்ணுகிறான் மூடன். இமய:- மூடன்! விபீஷ- பிறகு நாட்டில் அவர்களுக்குள்ளேயே புரட்சி. அரசன் அதை அடக்க ஆரம்பிப்பான். நாம் சுலபமாக உள்ளே நுழைந்துவிடலாம். இமய:- அப்படியானால், அடுத்தமாதம் நான் சக்ரவர்த்தி! விபீஷ:- சந்தேகமா? முதலில் துரோக வேலையில் வெற்றி பெறவேண்டும். பிறகு சிம்மாசனம் தானே வரும். மய:- தானே வரும்! விபீஷ:- இந்தக் கொள்கைக்குப் பெயர்தான்..... இமய:- விபீஷணக் கொள்கை! விபீஷ:- இமயா ! பழைய விபீஷணர் கொள்கையே இது தான்! இமய:- நல்ல கொள்கை. நாட்டுக்குத் தேவையான கொள்கை. இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/26&oldid=1702612" இலிருந்து மீள்விக்கப்பட்டது