பக்கம்:ஒரே முத்தம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 49 விபீஷணன் குரலும் நிழலும்:- 'என்னை உயிரோடு காணவேண் டுமானால். கடிதங்களை மீண்டும் கைப்பற்றியாக வேண்டும். றுக்க 99 (கடிதங்களை எடுத்து ஒளித்துப் பெட்டியில் வெற் கடிதச்சுருள்களை வைத்துவிட்டு பெட் டியை முன்போல் மூடிவிடுகிறாள். படுக்கை யில்படுத்துத் தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறாள்.புத்தன் குமரி முதலியோர் உள் வந்து படுக்கிறார்கள்] காட்சி 13. இடம்: தெருவில், (விபீஷணன் காலிகள் இருவர் குடிவெறியில் மோதிக்கொண்டு நடத்தல்) 1-வது கா:- ஏய்! இன்னிக்கு அகப்படவில்லைன்னா அய்யா ரொம்பக் கோபிப்பாரு. 2 வது கா:- ஏண்டா! பொம்பளை அகப்படறதுன்னா சாமான் யமா? அதிலும் மூக்கு முழி எல்லாம் உருண்டு திரண்டு சுத்தமா ஆளு, அழகிய செந்தாமரைப் பூவுமாதிரி வேணும்னா என்னடா செய்யறது? 1-வது கா:- தினம், தினம் புதுசு புடிக்கிறதுன்னா முடியுதா? இந்த வம்புக்கு நாம்பளே ஒரு பொம்பளை ஆயிடலாம்போல இருக்கு! 2-வது கா- என்னடா முட்டாள், ஆம்பளை பொம்பளை யாக முடியுமா? போதையில் உளர்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/51&oldid=1702657" இலிருந்து மீள்விக்கப்பட்டது