பக்கம்:ஒரே முத்தம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C புங்கு பங்கு முன்னுரை. நைப்சூப ப்யூர் படுக் இலங்கையில் நிகழ்ந்த ஒரு சரித்திரத் தின் சிறு சிதறலை அடிப்படையாகக் கொண்டது "ஒரே முத்தம்." இந்நாடக த்தைப்பற்றி இதைத் தவிர நான் எதுவும் கூறுவதற்கில்லை. இந்நாடகத்தை முதலில் அரங்கேற்றிய தேவி நாடக சபையினர்க்கு எனது நன்றி. நூல் வடிவில் இதை உங்களிடம் தருப வர் தென்றல் நூற்பதிப்புக் கழகத்தார். கழகத் தின் உரிமையாளர். திரு. ப. கண்ணனார் அவர்கட்கு என் மேலும் கொள்கையின் மேலுமுள்ள நீங்காத அன்பு, நூலின் சிறப் புக்குக் காரணமாகும். அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் மேலுமுள்ள நீங்காத அன்பு, நாலி . சேலம், 25-5-1950) தங்குபல் மு. கருணாநிதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/6&oldid=1702581" இலிருந்து மீள்விக்கப்பட்டது