பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1( தையும் பயன்படுத்தினுன். பேரழகியைப் பெறுகின்ற இந்த உயிர் போகும் போட்டியில் தான் வெற்றி பெற்ருல். தான் பெறப் போகின்ற ராஜ்யத்தில் பாதிப் பங்கு தருவதாக மன்னனது தேரோட்டியான “மிர் டிலாஸ்’ என்பவனிடம் கூறி, தனது சதிக்கு உடந்தையாக்கினுன். சதிக்கு உள் ளான தேரோட்டி, மன்னன் போட்டிக்குப் புறப்படு வதற்கு முன்னர், தேரின் அச்சாணியைக் கழற்றி விட்டு பாதி.ராஜ்யம் பெற பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்.

இந்த சாரதியின் சதியால் தான் , தேர் கவிழ்ந்தது. மன்னன் மடிந்தான். மங்கை பிலாப்சுக்கு மாலையிட்டாள், மணுள கை மாறிய பிலாட்ஸ், மன்னகைவும் மாறி விட்டான். மா மனுரைத் தான் இந்தப் போட்டியில் இழந்தா னே தவிர. மகுடத்தை அவன் இழக்கவில்லை. வெற்றி பெற்ற வேகத் தோடு, அரச பரத்தைச் சுமந்த மன்னன், அடுத்து ஒரு பெரும் பழியையும் சுமந்து கொள்ள ஆயத்தமானன். அதுதான் சதிக்குக் கிடைத்தப் பரிசு. மிர் டிலாசை ஆசை காட்டிக் கூட்டிச் சென்று, பலேயுச்சியிலிருந்து கீழே தள்ளி அவயுைம் கொன்று விட்டான் பிலாப்ஸ்.

வெஞ்சினத்தால் வீர இளைஞர்களைக் கொன்ற மன்னனை வஞ்சனேயால் கொன்ருன், வஞ்சத்தால் எஜமானனைக் காட்டிக் கொடுத்தக் கயவனை. கபடத்தால் கொன் ரு ன். மண்ணும் பெண்ணும் கிடைத்த மாபெரும் மகிழ்ச்சியை. மக்களுக்கு உணர்த்த வேண்டாமா? ஆகவே. பிசா எனும் நகரத்திற்கு சில மைல் துரத்திற்கு மேற்கே, ஹெலாஸ்’ என்ற அழகான பகுதியின் அருகே இருக்கும் எல் லிசில் உள்ள பள் ளத்தாக்குப் பகுதியான ஒலிம்பியாவில். அந்தப் புனிதமான இடத்தில், தான் பெற்ற வெற்றியைக் குறிக்க விளையாட்டுக்களை ஆரம்பித்தான். அதோடு மத விழா வாகவும் கொண்டாடீனன். ஒலிம்பிக்-2