பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் : தோற்றம் தந்தை தாய் பிறந்த ஊர் வாழ்க்கைத்துணை புனையெர் 1929-1934 11-2-1934 1-2-1936 1936 11-4-1937 1937 9-12-37 26-9-38 13-1-39 சி.என். அண்ணாதுரை 1 1 1 1 1 15-9-1909 நடராசன் பங்காரு அம்மாள் சின்ன காஞ்சிபுரம் இராணி அம்மையார் சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு முதல் சிறுகதை கொக்கரகோ ஆனந்த விகடனில் வெளிவந்தது. சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு. சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல். நீதிக்கட்சிச் செயற்குழ உறுப்பினராதல் விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல் தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை