பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18-1-39 10-2-39- 6-1-40 2-6-40 7-3-42 14-3-43 5-6-43 19-8-44 15-12-45 GLO 1946 29-7-46 25-4-47 1-6-47 15-8-47 28-9-47 | 1 தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் பம்பாயில் பெரியார் அம்பேத்கார் உரையாடல்: மொழிபெயர்ப்பு காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம். சேலத்தில் நாவலர் பாரதியாருடன். கம்பராமாயணச் சொற்போர். 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு ~ அண்ணாதுரை தீர்மானம் – நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடக அரங்கேற்றம் அண்ணா நடித்தல், கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு நாவலர் சோமசுந்தர பாரதியார்' தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் வேலைக்காரி நாடகம். நீதிதேவன் மயக்கம் நாடகம். ஆகஸ்டு பதினைந்து 'விழாநாளே என விளக்கம் தருதல். தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் *சிறப்புக் கட்டுரை இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.