பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-1-48 18-6-49 10-8-49 17-9-49 18-9-49 12-1-50 1950 1951 17-9-51 16-12-1951 1-8-52 15-6-53 13-7-53 2-2-56 29-4-57 9-6-57 2--3-58 ‘நல்ல தம்பி' திரையிடல். தந்தை பெரியார் மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். ‘மாலைமணி'- நாளிதழ் ஆசிரியர். தி.மு.க. தோற்றம் திராவிட நாடு இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. 'நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை. = நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். 'திருச்சிச் சிறையில் ‘இலட்சிய வரலாறு' எழுதுதல். 'ஆரியமாயை' நூலுக்குத் தடை திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். தி.மு.க. முதல் மாநில மாநாடு. `சென்'னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் ' 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை தேவிகுளம் பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.