பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24-4-59 1-8-60 1 1962 26-2-62 2-8-62 17-11-63 1-3-67 14-4-67 10-1-68 8-9-68 4-1-69 2-2-69 அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல். இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை 'சம்பத்' விலகல் குறித்து அண்ணா அறிக்கை சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல். விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம். கட்டாய இந்தி-17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல் 16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல். தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல். 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு. புகழ் உடம்பெய்தல்.