பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஓர் விருந்து
அல்லது
சபாபதி
நான்காம் பாகம்

நாடக பாத்திரங்கள்

சபாபதி முதலியார்
கிருஷ்ணசாமி
மிஸ்டர் Forty
சபாபதி

...கதாநாயகன்.
...சபாபதி முதலியார் மைத்துனன்.
...சைதாப்பேட்டை கலெக்டர்,
...சபாபதி முதலியார் வேலையாள்

கணேஷ் பிரசாத்       சபாபதி முதலியார் நண்பர்கள்.
ஷம்ஷுதீன் சாயபு
வெங்கடசாமி நாயுடு
கோபாலகிருஷ்ண நாயுடு
பஞ்சநாதம்
கிருஷடப்பராவ்
முருகேசம்
ராஜமாணிக்கம்

வெங்கடகிருஷ்ண பாகவதர்
ஸ்ரீரங்காச்சாரி
சுவாமிநாத ஐயர்
யூசுப்கான்

...ஒரு வைணிகர்.
...ஒரு வைத்தியர்.
...ஒரு வக்கீல்.
...புகைப் படம் பிடிப்பவர்.