பக்கம்:ஓலைக் கிளி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீலத்தாமரை


முன்னொரு காலத்தில் நெல்லி வளநாடு என்று ஒரு தேசம் இருந்தது. அந்தத் தேசத்து அரசனுடைய அரண்மனைப் பூந்தோட்டத்திலே ஒரு விசித்திரமான தாமரைக் குளம் உண்டு. அதிலே நாள்தோறும் ஒரே ஒரு தாமரை மலர்மட்டும் பூக்கும். அந்தப் பூவும் நீல நிறமாக இருக்கும். காலையில் சூரியன் தோன்றுகிற சமயத்தில் போய்ப் பார்த்தால் அந்தத் தாமரை மலர் நீல நிறத்தோடு அழகாக இதழ்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/13&oldid=1027470" இலிருந்து மீள்விக்கப்பட்டது