பக்கம்:கங்கா.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@詹。母。萝方。 i 5 í "இதோ!" “உள்ளே போய்க் கவனி !” ஹரிஹரன் பம்பரமாய்ச் சுழன்றான். அவன் வேலைக்கு வேகம் ஏற்பட்டாலே ஒரு குவிதான். அங்கே போவதும் இங்கே வருவதும், கொட்டியிறைப்பதும் இதைக் கூடையில் வாருவதும், உடைப்பதும் துடைப் பதுமி பந்தயத்தின் முடிவுகள் பத்திரிகைகளில் வந்து விட்டன. சோடாக் கடையில் ஒரு சின்ன ஜமா கூடிப் பேசிக் கொண்டிருந்தது. ஹரிஹரன், அவசர அவசர மாய், இடுப்பு முண்டில் கையைத் துடைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். "ஹரிஹரனா வா, வா, வா, வாடா அப்பனே :வந்தையா?-” இந்த அலாதியான கொஞ்சல் வரவேற்பு ஹரிஹர னின் அடிவயிற்றை என்னவோ பண்ணிற்று. "அஹோ வாரும் பிள்ளாய் ஹரிஹரரே !-" என்றான் இன்னொருவன். அடுத்தாற்போல் ராமையர் வந்து சேர்ந்தார். "நம் நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா ? உன் குதிரை கெலித்ததா ?” "இன்னும் கெலித்துக் கொண்டேயிருக்கு - என்றது ஒரு குயுக்தி. "அப்படின்னா ?” "தெரியாதா? தெரிஞ்ச விஷயந்தானே ? லைட் னிங்க் முதல் , "லாவேஜ் இரண்டாவது ஜாலி" மூணாவது-" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/165&oldid=764343" இலிருந்து மீள்விக்கப்பட்டது