பக்கம்:கங்கா.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

155


தலையைத் துக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். விடியும் சமயந்தான். நட்சத்திரங்கள் எல்லாம், ஒன்றன் யின் ஒன்றாய் அவிந்தாகி விட்டது. அப்பொழுது தூரத்தில் அடிவானம் வெள்ளத்தைத் தொடும் எல்லையில் பளிச்சென்று ஒரு நட்சத்திரம் பிறந்தது. ...sigisircir saw Goiársfi. Morning Star. உதட்டில் ரத்தம் கசிய அமுக்கிக் கடித்து விழுங்கிய அழுகை கண்களில் பீறிட ஹரிஹரன் எழுந்து ஹோட்டலைப் பார்க்க நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/169&oldid=1283355" இலிருந்து மீள்விக்கப்பட்டது