பக்கம்:கங்கா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

கங்கா


என் தோள்மேல் அவன் கை விழுந்து தங்கி, அழுந் திற்று. அவன் ఫ్లోgు துணிகள் வழி அவன் மன நெகிழ்ச்சி என்னுள் இறங்கி என் ரத்த ஓட்டத்தில் கலப்பது தெரிந்தது. ஒரு தரமேனும் எது சாக்கிட்டேனும் அவனைத் தொடாமல் இருக்க முடியவில்லை. யதேச்சை போலேனும் அவன் மேல் பட்டாகனும், இதென்ன சபலமோ ? சாவித்திரிகூட சொல்வாள். தெருவில் யாரேனும் ஒருத்தி, கூடுமானவரை இலக்கணத்துக்குக் கிட்டிய உடலமைப்புடன் சுருக்கங்கள் கசங்கல்கள் இல்லாம்ல் உருவிவிட்டாற்போல் உடலோடு ஒட்டி ஒழுங்காய் உடுத் திக் கொண்டு போனால், தனக்கு அவளைத் தழுவிக் கொள்ளணும் போலிருக்கும் என்பாள். "அப்படித் గ & 哆 3 * - 3. ఫీ - o -- " . . தானறுவது தவறு எனறு எனக்குப்படவில்லை. நம்மிடம் இல்லாத நிறைவுகளைப் பிறரிடமாவது கண்டு ஈடுசெய்து കെrഞ്ജ மகிழ்ச்சியில் ஆத்மிகம் கூட இருக்கிறது” ್ರ'್ರಸಿ _ff"ರ್ಫ಼ அப்படிப் பார்த்தால் கஸ்துசரி உன்னிடமிருப்பது எதுவுமே என்னிடத்தில் இல்லை. ஒப்பிடலுக்கிட்மிருந் தால்தானே பொறாமைக்கிடம் : ஈடேயில்லாததனால் தானோ உன்மேல் எனக்குப் பாலாய் வழிகிறது ? i 演 gfಹಣಿ லஞ்சி"லிருந்து வந்தோம். ஒரு கையால் அவன் கழுத்தையிறுக்கியபடி அவன்மேல் தொங்கிக் கொண்டே வந்தேன். மானேஜர் எங்களைக் கண்டதும் எழுந்து கையில் பேனாக் கத்தியுடன் எங்களை நோக்கி வந்தர்ரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/86&oldid=1283305" இலிருந்து மீள்விக்கப்பட்டது