பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அந்த நெரிசலில் பல மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்த தாகவும், கூட்டத்தில் மிதிபட்டதாகவும் நாம் அறிகிறோம். அதே ஆண்டில் ஜெர்மானியப் பிரசுரகர்த்தர்கள் தாகூரின்

  • தோசை $"'யை முப்.35 லட்சம் பிரதிகள் அச்சடித்து

விற்பனை செய்தார்களாம். "தாகர்' அங்கு சென்று திரும்பிய ஐந்தே மாத காலத்தில் அவற்றில் எட்டு லட்சம் பிரதிகளுக்கு {} $2ல் 8 ம்.. யாகி (Kடிந்ததாம். இது இந்தியர்களான

  1. 61.3.க் கெல்லாம் அபருமை அளிக்கும் ஒரு செய்தியாகும். இந்த

விவரங்களையெல்லாம் டாக்டர் ஏ. ஆரன்ஸ் தெரிவிக் 'ஓரர், (மேலை நாட்டார் பார்வையில்: ரவீந்திர நாத் தாகூர்" F), ஆரான்ஸ் வின் நூல்). இதே நூலில் தாகூரின்

  • சீதஈஞ்சம்பி"க்கு ஜெர்மன் நாட்டில் பெருத்த வரவேற்பு

இருந்ததற்குக் காரணம் என்ன என்பதையும் அவர் பலவாறு குறிப்பிடுகிறார், “ நீண்ட நெடும், பயனிழந்த ஒரு போராட் டத்துக்குப் பின்னர் விரக்தியுற்றிருந்த ஜெர்மானிய மத்திய தர வர்க்கத்தினர் ஓர் ரட்சகரைக் காண்பதுபோல் அவரை (தாகூரை) நோக்கித் திரும்பினர். இனி எந்தக் காலத்திலும் போரிடுவதில்லை என்ற உறுதியோடு, பிளாண்டர்ஸ் போர்

  • கனையிலிருந்து திரும்பி வந்திருந்த, லட்சோப லட்சக்கணக்

க/788 ஜெர்மன் மத்திய தரவர்க்க மக்களின் கண்களைத் தாகூசிக் கவிதையும் செய்தியும் திறந்துவிட்டன” என்றும், “மகாயுத்தத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் தனது உச்ச நிலையை எய்திவிட்ட ஐரோப்பியத் தோல்வி மனப்பான்மை தனது சொந்தச் சாதனைகளைப்பற்றிய புனருறு தியையும், 4.புதிய ஆறு தலையும் தாகூரின் எழுத்துக்களில் கண்டது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், தாகூரின் கீதாஞ்சலி” பீலுள்ள மனிதாபிமானமும், ஆன்ம விசாரமும் அவர்களது கவலையையும் விரக்தியையும் மறக்கச் செய்யும் மருந்தாகப் பயன்பட்டன. தாகூர் யுத்தத்தைக் கண்டித்தபோதிலும், ஏகாதிபத்தியங்களின் பேராசையையும் போர் வெறியையும் கண் படித்தபோதிலும், ஏகாதிபத்தியங்களை ஒழிப்பது பற்றியோ, அதற்கு மாறாகப் புதிய , சோஷியலிச் சமுதா.