பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 யத்தை ஏற்படுத்துவது பற்றியோ பேசவில்லை. எனவேதான் அந்த யுத்தம் முடிவதற்கு முன்பே நடந்து முடிந்து, உலகுக் கெல்லாம் புதிய வழி காட்டிய சோவியத் புரட்சியை அவர் காணவோ, வரவேற்கவோ முன்வரவில்லை. -- : ... "யுத்தம் முடிவதில்லை; நிறுத்தி வைக்கத்தான். பருதது* * என்ற ஏகாதிபத்தியக் கூற்றுக்கு இலக்கணமாக, இஸ் எந்தக் காலத்திலும் போரிடுவதில்லை என்ற உறுதியோடு பிளாண்டர்ஸ் போர்முனையிலிருந்து திருட்டுப் 1 வத்திருத்தம், அதே . ஜெர்மன் மக்கள் மத்தியிலேயே தாஜி வெ றியது: ஹிட்லர் தோன்றி, அங்கு மனமிலத்தை வளர்த்து, மீண்டும் ஓர் உலகப் போரைக் கொண்டுவந்து, உலகையே : என்ன கஜா! [மாக்கிறன் என்பதும், அந்த ஹிட்லருக்கு... ஆ சாரதி இத்தாய நாட்டுப் *பாஸின்ட் ஜடாமுனி”? A.AT"சர்வாதிகாரீ லோலினி என்பவனும் தோன்றி வெறியாட்டம் ஆடினேன் என்பதும் சரித்திரம். ஆனால் உலகில் தோன் நீர் வளர்ந்த இந்த பாலிஸ்ட் பேராபத்தையும் தாகூர் சரிவர உல்லார்த்து கொள்ளத் தவறி விட்டார். இதற்கு அவரது இத்தாலிய விஜயமும், அப்போது அவர் தெரிவித்த கருத்தும் உதாரண மாகும், , - - இத்தாலிய பாஸிஸ்ட் தலைவனான முஸோலினி தாசரின் சாந்தி நிகேதனுக்கு ஏராளமான புத்தகங்களை இனாமாக வழங்க கியதோடு, இத்தாலியிலிருந்து இரண்டு பிரபலமான இந்திய வரலாற்று அறிஞர்களையும் அனுப்பி வைத்தான். அத்துடன் தாகூரை 'அவன் இத்தாலிக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தின் சார்பில் அழைப்பும் வி டு த் த (7, ன். இதற்கு முன்னர், ஓர் அன்னிய நாட்டின் அர சாங்கத் தலைவரிடமிருந்து: தமது நாட்டுக்கு அரசாங்க விருந்தாளியாக வந்து செல்லுமாறு, வேறு எந்தவோர் இந்தியப் பெருமகனுக்கும் அழைப்பு வந்ததில்லை, எனவே தாகூர் இந்த அழைப்பைப் பெருமிதத்தோடு ஏற்று, 1925-ம் 'ஆண்டில் இத்தாலிக்குச் சென்று, முஸோலினியின் வீருந்