பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தாளியாகத் தங்கினார். ஆனால் தாம் அங்குத் தங்கியிருந்த காலத்திலும், இத்தாலியில் நடந்து வந்த பாரிஸ ஆட்சியின் தன்னமடைம் அவர் உணர்ந்து கொள்ளவில்லை. அவர் அங்கி (தன்தரேசா முலோலினியின் ஆட்சியைப் புகழ்ந்து பேசி விட்டார். இதன்பின்னர் அவர் இத்தாலியிலிருந்து கிளம்பி வெளியே றி, பிரபல பிரஞ்சு நாட்டு எழுத்தாளரான ரோமன் ரோல்: 3) தன் சந்தித்தார். இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எனச் சொல்லவேண்டும். தாகூரை நேரில் சந்திக்க வேண்டுமென விரும்பிய ரோலந்தின் நெடுநாள் ஆல்194# ' அப்போதுதான் நிறைவேறியது. எனினும் ரோதோ தீவிர மான் பாஸிஸ்ட் விரோதி, எனவே தாகூர் மலேயாவினியின் விருந்தாளியாக இருந்து, அவனது ஆட்சியைப் புகழ்ந்து பேசிவிட்டு வந்த செய்தி அவருக்குப் புழுக்கம் தருவதாக இருந்தது. எனவே அவர் இத்தாலியில் நடக்கும் பாலைக் கொடுமைகளைப் பற்றியும், இத்தாலியி லிருந்து கஷ்டம் தேடி அயல் நாட்டுக்கு ஓடிவந்துள்ள அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் பற்றியும் தாகூரிடம் பேசினர். Lyrsyஸத் தில் அடங்கியுள்ள பயங்கரமான பேரா. 4. த் ன தத் துஃகரப் போன்ற அறிஞர் பெருமக்கள் உணர்த் தவறு 6வது அவர்களது பெருமையைக் குன்றச் செய்து விடும் என் + (ரோனந்த் கருதினார். எனவே தாகூர் இத்தாலிக்குச் சென்ற நோக்கத்த விளக்கி, பால ஆட்சி முறையைக் கன்டித்து அறிக்கை விடவேண்டுமென அவர்.- தாகூரிடம் வேiடிக்கொண்டார். ஆனால் விருந்தாடிவிட்டு வந்த அரசர் !க்கத்தைப்பற்றி அதற்குள் மாறுபட்ட கருத்தைத் தே fi;விக்கத் . தாகூர் தயங்கினர். 5எனினும் ரோல்ந்தும், வரத தண்டராsa ஜார்லெஸ் டுகாமல் என்.ற. பிரபல! . உரச புஞ்சு ' எழுத்தாளரும் தாகூரிட்ம் . ' இதுபற்றி மேலும் மேலும் பேசி, அவரைத் தெளிவுபடுத்த , முயன் றார்கள். இறுதிய!rக, தாகூர் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி: 'பளிப்பதுபோல் 1.3ராஸிஸத்தைப் பற்றிய தமது கருத்தை வெளி ப்பிடலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். மறுநாள் தாகூர் அத்தகைய குறிப்பொன்றைத் தயார் செய்தார்.