பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 101 ஆனாலும், அதிலும் அவர் இத்தாலியில் தமக்களிக்கப்பட்ட, வரவேற்பின் அன்பையும் வியப்பையும் பாராட்டி "யிருந்தார். ஆனால் இத்தகைய அறிக்கையை இத்தாலிய பாஸி ஸ்டுகள் தமக்குச் சாதகமாக்க முடியும் என ரோலந்தும், அவரது நண்பரும் அஞ்சினார்கள். எனவே தாகூனர் கே இதம் தெளிவு பெறச் செய்வதற்காக, இத்தாலியிலிருந்து பிரஞ்சு • நாட்டுக்குப் புகலிடம் தேடி வந்துள்ள சில' இத்தாலிய. அறிஞர்களைச் சந்திக்குமாறு.ரோலந்த் கேட்டுக்கொண்டார். அதன்படியே அந்த அதிஞர்களைச் - 'சந்தித்துப் பேசினர் பின்னர் தான், தாகூர் பூஜ்யர் சி. எப். இண்ட்ருத்சுக்கும். 'முஸோர்லி, தமது -சாத்தி 'திகேதறுக்கு அனுப்பியிருந்த இந்திய வரலாற்று , அறிஞருக்கும் எழும். 'கடதத்தில் ", "வடிவத்தில் 'பாஸிஸ் (மதைகளை த் தாம்' ப்புக்கோல் கா வில்லே எனக் குறிப்பிட்டு, ஒரு மக்களின் மீது சுயாதிக்கம்> கொள்வதற்காக, எந்தவோர் அரசியல் கட்சியும், மேற்கோர் கின்ற ஈவிரக்கமற்ற, கொடுமை நிறைந்த ஓர் ஆட்சிக்கு நானும் சம்மதம் அளிப்பது போன்றதொரு நிலைமைக்கு ஆளான து எனக்கு மிகவும் கசப்பாக இருக்கிறது" எ று எழுதினார் , மேலும் அந்த இந்திய வரலாற்று அறியாருக்கு எழுதிய கடிதத்தில் முஸோலினி தம்பால் காட்டி. அன்புக்குத் தாம் தன் றியுடையவராயினும், தாம் ஒரு தவறுன சூழ் நிலைக்கு ஆளா 55: தைக் குறித்து வருத்தப்பட்டிருந்தரர். இதனைக் குறித்து டாக்டர் ஆரன்ஸன் எழுதிய புத்தகத்தில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன. 1 தார் 'ஜூர்க்சுக்கு வந்தபோது, அங்கு - பாகிஸ எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பியதற்காக, , 'முஸோலினியால் ' - நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த ஒரு பிரபல இத்தாலிய அறிரைச் சந்தித்தார். கவிஞரும் அறிஞரும், பாலத்தின் நோக்கம், குறிக்கோள், ஆகியவை பற்றியும், முஸோலினி இழைத்துள்ள இதயமற்ற கொடுமைகளைப் பற்றியும் நெடுநேரம் பேசினார்கள், இதன்? பின்னர் கவிஞர் “மான்செஸ்டர் கார்டியன்' பத்திரிகைகளில் வெளியிட்ட கார் தயான் நில் - முஸோ கனியின் கொடுமை களை யும், , பாஸிஸத்தையும் பகிரங்கபாகக் கண்டித்தார்.