பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 {போலே நாட்டார் பார்வையில் ரவீந்திர நாத தாrசு.ர்; - ஆரன்கலன்), தாகூர், ரோலத்த் ஆகிய மேதைகளின் சந்திப்பைப் '... ' -ாக்டர் ஒரிஜா முகர்ஜி எழுதியுள்ள மதிப்பீடு - அந்தச் சந்திப்பின் முக் ?யத்துவத்தை நமக்கு நன்கு விளக்கும். அது 34ரும்rg: "இந்தச் சந்திப்பு இந்த நூற்றாண்டின் இரு பெரும் சிந்தனையாளர்களின் சந்திப்பு என அடிக்கடி சொல்லப்படு நெ. ஆதல் நான் இதை ஒரு சாதாரணச் சந்திப்புக்கும் மேதராகக் கருதுகிறேன். இந்தச் சந்திப்பு இந்திய விடுதலை லட்கோத் அக்குத் தமது சிந்தனையையும் சக்தியையும் பெரு மாவுக்கு ரோலந்தை' அர்ப்பணிக்கச் செய்தது என்பது 2.59 ல், 7ல், 'ஆனால் அதே நேரத்தில், ஐரோப்பாவில் நடந்து வந்த வர்க்கப் போராட்டத்தின் மூர்க்கமான, கிருகத்தன்!மா?? பதார்த்தங்களையும், ஒரு குறிப்பிடத்தக்க அX54லவுக்குக் காணும் விதத்தில் தாகூரின் கண்களையும் திறந்து வி., 4, து. - நயது கரத்தின் பிரச்சினைகளை வெறுமனே சுத்த சுயம்புவான 'பேட்பேவாதத் தன்மையோடு நோக்கும் அவரது கொள்கையனின்றும் அவரை அசைத்து -- வெளிக் கொr சார்ந்த ஓ. (தாகூரும் ரோலந்தும்; டாக்டர் கிரிஜா , தாகூரின் இந்த மனமாற்றம் அவரது சோவியத் யூனியன் விஜயத்துக்கும் அதன் பின்னரும் தான் துலாம்பரமாக வெளிப்!.3ட்ட ஆ. 1926-ம் ஆண்டில் ஐரோப்பாவுக்குச் சென் றிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் அங்கு சந்தித்த சோவியத் எழுத்தாளர்கள் சிலரிடம் தாம் ருஷ்யாவுக்கு விஜயம் (செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனாலும் 1330-ம் - ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. "சோவியத் பூரியன் விஜயத்தின் போது அவர், அங்கிருந்து எழுதிய, கடிதங்களில் அவரது மனமாற்றத்தின் முதல் தோற்றமும் தம் து தவறுகளின் மீது, அவர் கொண்ட கழிவிரக்கமும் வெளிப்பட்டன, இந்தக் கடிதங்கள் முதலில் வங்காளி மொழியில் வெளியிடப் பெற்றன; பின்னர் 1' 134-ம் ஆண்டில்