பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 'மாடர்ன் ரெவ்யூ” பத்திரிகையின் மூலம் அவை ஆங்கிலத்தில் வெளியிடப் பெற்றன. எனினும் அன்றிருந்த ஆங்ாலேய அரசாங்கம் அவற்றை உடனே தடை செய்து விட்டது. சமீபத்தில் (1961) கொண்டாடப் பெற்ற தாடர் நாற்றாண்டு விழாவின்போது தான் அந்தக் கடிதங்கள் மீண்டும் நமது பார்வைக்குக் கிட்டி.ன, அந்த விழாவினை யொட்டி “{ சாலியத் நாடு" பத்திரிகை அலற்றை இந்திய மொழிகள் 21ல்வjறி ஓம்! வெளியிட்டு உதவியது. அவற்றிலிருந்து நாம் இங்கு சில பகுதிகளை மட்டும் பார்ப்போம் : “இப்போது தான் ருஷ்யாவில் இருக்கிறேன். இங்கு தான்' - வந்திராவிடில்.. என் வாழ்க்கையின் தீர்த்த யாத்திரை (முற் படப்", பெற்றிருக்காது. இங்குள் 63 : மக்களின் துட,வடிக்கைகளின் "நல்லவை, கெட்டவை பற்றிக் கவனித்து மதிப்பிடுவதற்கு முன் என் மனத்தில் தோன்றும் 11மதல் கருத்து: இது தான்; எத்தகைய நம்பற்கரிய துணிச்சல் ......" ' உவமைகள் தமது - குரலைப் பெற்றுவிட்டார்கள்; பாமரர்கள் தமது மனங்களை மூடியிருந்த ' திரை கனைக் களைத்து விட்டார்கள்; திக்கற்றவர்கள் தமது சொந்தச் சக்தி யைப் பற்றிய! , உணர்வைப் பெற்றுவிட்டார்கள், அவல் வாழ்வின் அதில் பாதாளத்தில் கிடந்தவர்கள் சமுதாயத்தின் 'இருட்டறையிலிருந்து வெளிப்பட்டு, ஏனைய எல்லோருட லும் சமத்துவம் கோரிவிட்டார்கள். எட்டாண்டுக் காலத்துக் குள்ளாகவே சோவியத் ருஷ்யா சாதித்த சாதனை " "எனது கண்களாலேயே நான் நேரில் பார்த்திராவிட் டால், பத்தாண்டுக் காலத்துக்குள்ளாக அறியாமையிலும் அவமானத்திலும் மூழ்கிக் கிடந்த லட்சக்கணக்கான மக்களை, அவர்களுக்குக் கல்வியறிவு போதிப்பதோடு மட்டு மல்லாமல், அவர்களை மனிதத் தன்மையின் கெளர வத்துக்கும் ஆளாக்கியுள்ள ஒரு செயலை நான் என்றும் நம்பி - இருக்க மாட்டேன்...