பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கியமான விஷயம் யாதெனில், துயரம் அனுபவித்து wரும் பாணித குலம் மூன்னைக் காட்டிலும் இன்று உலக அரங் தில் தன்wைளத்தான மேலும் தெளிவாகக் கண்டு கொண்டி '{குத் தென் T1 (து. ஏனெனில் கடந்த காலத்தில் இவர்கள் தனித் தொ' ஆக தம்டைய உண்மையான பலத்தைப்பற்றி ஏதும் அறியாமல் இருந்தார்கள். தலைவிதியை நம்பி எல்லா வற்றையும் சகித்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ tஃபுக்கள் தம் !!டைய திக்கற்ற நிலையிலும்கூட, தேவலோகத் 23 தப் பற்றி - ஒடுக்கு முறை ஒழிந்து தாழ்வும் இழிவும் அற்ற இகலோகத்தைப் பற்றி கனவு காண்கின்றனர் இந்த ஒரு காரணத்துக்காகவே ஒடுக்கப்பட்ட மனிதகுலம் இன்று எல்லா இடங்களிலும் குமுறி எழுந்துள்ளது, .. . " சோஷியவிளாம் சாத்தியமானதுதானா என்று சந்தேகப் கட்ட தாகூர், வறுமை ஆண்டவனின் விதியானால், அது இருந்துவிட்டுப் போகட்டும் என்று . முன்னர் சலித்துக் கொச,ஜே ட, தாகூர், இந்தக் கூற்றுக்களின் மூலம் எவ்வளவு தூரம். மன:9ாற்றம் அடைந்து -- விட்டார் என்பதை நாம் அறியலாம், மேலும் சோவியத் ருஷ்யாவை விட்டு விடை பெறுரன், மாஸ்கோவில் அவர் பேசியபோது, பல நூறு ஆண்டுகளாய்த் தளையிடப்பட்டுக் கிடக்கும் மக்களின் உள்ளங் களை விடுவிக்க வேண்டுமென்ற கனவை, ஸ்தூலமான வடிவில் பார்ப்பதற்கு எனக்கு உதவி செய்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாவேன்-~- உண்மையிலேயே நன்றியுள்ள வனாவேன்! என்றும் கூறினர். தமது கடிதங்களில் சோஃபிய்த் யூனியனைப் பாராட்டும் அதே சமயத்தில், தம் துஃ குறைபாடு கள் சிலவற்றையும் அவர் மனம் திறந்து ஒப்புக் கொண்ட ஒள்ளார் : காங்கிரஸ் கூட்டங்களில் நமது படித்த வர்க்கத்தினர் இரங்கிப் புலம்புவதும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதும்தான் அவர்களின் உண்மையான தேசத் தொங்க டாகி விட்டது. பேனா பிடிக்க மட்டும் தெரிந்திருக்கும் நமது