பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 கரங்களால், நாட்டின் தலைவிதியை உருவாக்குவதில் எத் தகைய தொண்டும் செய்ய முடியவில்லை. நானும் இதே சூழ் நிலையில் வளர்ந்தவன். * ஆதலால்தான் நமது கோடிக்கணக் 'கான் மக்களின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கும் அறியாமை, பலவீனம் எனும் பெரும்பாறையை அகற்றி 'யெறிவது ,'சாத்தியமே."என்று 2, 7 துணிச்சலாகச் சிந்திக்கும் .:: பாடுபடும் மக்களைப் பற்றி அவர் ' பின்வருமாறு என் அடிக்கடி இந்தித்திருக்கிறேன், - “இவர்களைப் பற்றி நான் அடிக்கடி சிந்தித்திருக்கிறேன். ஆனால் இவர்களுக்குக் கடைத்தேற்றம் இல்லையென்ற முடிவுக் குத்தான் நான் வந்தேன். கீழே எவரும் இல்லாண்டில், இமால் எப்படி ஒருவரால் இருக்க முடியும்...என்று தான் நினைப்பது வழக்கம்." . மேலும் அவர் தமது குறைபாட்டைப் பற்றி ஒரு கடிதத் தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : எனக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதாகிறது. ஆனால் இதற்குமுன்' 'நான் பொறுமையை இழந்ததில்லை. நமது நாட்டின் அறியாமை வின் சகிக்க முடியாத சுமையைக் காணும்போது, 'நான் -வேறெதைக் காட்டிலும் தமது தவிைதியைத்தான் குற்றம் 'சர்ட்டி வந்தேன்..... . ' ' - - ' இத்தனைக்கும் மேலாக, நஷ்ய விஜயத்துக்குப் பின்னர் அவர் தம் புதல்வருக்கு எழுதிய கடித மொன் றில் பின்வரு மாறு எழுதியுள்ளார்'; “ஜமீன் தாரி அமைப்பு முறை குறித்து 'நான் பெரிதும் வெட்கப்படுகிறேன். இன்று என் மனம் மேலிடத்தைவிட்டு இறங்கி, கீழே ஓர் இடத்தைப் பிடித்துள் "இது எனது குழந்தைப் பருவத்திலிருந்து நீரின் ஒரு புல்லுருவி ""யாக வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்று எண்ணும்போது திான். பெருங்கவலையடைகிறேன், * *' ', . * . * - ஆம், ஜமீன்தாரிக் குடும்பத்தில் பிறந்து, அந்த வர்க்கத் தின் நிலப்பிரபுத்துவப் பிடிப்புக்கு ஆளாகியிருந்த, 'தாகர் கங்கை -1 , ,