பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமது அந்திம காலத்தில்தான் அதனையுணர்ந்து அதற்காக வேட்கப்பட்டார். பண்டித நேரு ருஷ்ய நாட்டைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு எழுதியுள்ளார் : ' *மிகுந்த தனி மனிதத்துவ வாதியாக, கம்யூனிஸ்ட் சமுதாயத்தின் சில அம்சங்களின்பால் கவரப்படாதிருந்த தாகூரும்கூட, இந்தப் . 'புதிய நாகரிகத்தைப் போற்றிப் புகழ்பவராக மாறி, அதனைத் தமது சொந்த நாட்டின் இன்றைய நிலைகளோடு வேறுபடுத் தீக் காட்டினார் (இந்திய தரிசனம் : நேரு). " சோவியத் ருஷ்ய வீஜயத்துக்குப் பின்னர் தாகூரின் மனப் டோக்கிலும் செயலாற்றலிலும் ஒரு பெருத்த, புதிய மாற்றமே ஏற்பட்டது. இந்த மாறுதலை அவரது எழுபதாவது வயதி பிருந்து அவர் காலமான எண்பதாவது வயது வரையுள்ள பத்தாண்டுக் காலத்திலும் நாம் பார்க்க முடிகிறது. இதனைப் பற்றியும் பண்டித நேரு பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

  • வெனர்ச்சியின் வழக்கமான போக்குக்கு மாறாக, அவருக்கு

(தாகூருக்கு வயது ஏற ஏற, அவர் தமது கண்ணோட்டத்தி தும், கருத்துக்களிலும் மிகவும் தீவிரமானவராக மாறினார். (இந்திய தரிசனம் தேரு தாகூரின் கடைசிக் காலமான. அந்தப் பத்தாண்டுக் காலத் தில் உலக ரீதியாகப் பின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன, அவரே ஒரு காலத்தில்" உணரத் தவறிவிட்ட பாலம் (கொடிடச் சொரூபமாக வளர்ந்து விட்ட்து ., இத்தாலிய பாஸ்ட் புலோலினி அபிசீலசியாமீது படையெடுத்தான்; .. மூனிச் உடன்படிக்கையின் மூலம் செக்கோஸ்லோவேகியா உறிட்லருக்குப் பலியாயிற்று: ஹிட்லர் உலக யுத்தத்தைத் தொடங்கி வைத்தான், ஜப்பான் சீனாவின்மீது படையெடுத் இதேபோல் இந்தியாவிலும் பல நிகழ்ச்சிகள். இந்தக் காலத் தில் தாகூரின் அரசியல் கண்ணோட்டம் முன்னெப்போதைக் காட்டிலும் தீ க்ஷண்யமும் தீர்க்க தரிசனமும் பெற்றது எந்த வொரு பெரிய அரசியல் நிகழ்ச்சியும் அவரது கவனத்தை விட்டுத் தப்பவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பல் ,