பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'10 அரசியல் கூட்டங்களில் தலைமை வகித்தார்; பல பிரச்சினை களைக் கு நித்துத் தமது கருத்தைத் தெரிவித்தார்; பேச்சுக் கள், கட்டுரைகள், செய்திகள் என்று அலுப்புச் சலிப்பின் இப் புல, வீதத்திலும் தமது கருத்துக்களை அவர் இடையறாது வழங்கி வந்தார்.. .. 3930-ம் ஆண்டில் தாகூர் தாம் எழுதிய ' 'சகாப்த மாற்றம் என்ற கட்டுரையில். - ஜெர்மானிய, , இத்தாலிய பாஸிஸ்டுகள் செய்து வந்த கொடுமைகளையும், அட்டு , பங்களையும் வன்மையாகக் கண்டித்தார். “அரசியல் வேற்றுமை காரணமாக, எதிர்க்கட்சிக்காரர்களைத் தீவாந் தரத்துக்கு நாடு ' ன் சடத்துவதையும், ': சிறைப்படுத்து வதையும்” ; :: வழக்கமாகக் கொண்டிருந்த இத்தாலிய ஃபாஸிஸ்டுகளையும், ... " நாகரிகத்தின் , மகோன்னதமான லட்சியங்கள் அனைத்தையும் - தலிடு ', ., பொடியாக்கத் துணியும்" * நாஜிகளையும் அவர் .. கண்டித்தார், அதன் பின்னர் ஸ்பெயின் தேசத்தில் தீரமிக்க உள்நாட்டுப் போராட்டம் நடந்த காலத்தில் அதனையும் வாழ்த்த அவர் தவறவில்லை. அந்த வீரப் போராட்டத்தில் துணை நின்; ஸ்பெயின் தேசத்து மக்களின் தியாக வேள்வியில் தமது ஆவியைப் பறிகொடுத்த பிற நாட்டு வீரர்களையும் அவர் தமது “ நாகரிகத்தின் நெருக்கடி” என்ற கட்டுரையில் போற்றிப் புகழ்ந்தார். 1938-ம் ஆண்டில் ஜப்பானியக் கவிஞரான யோனே தோகுச்சி என்பவருக்கு * எழுதிய - கடிதத்தில், மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் செல்லப் பிள்ளையாக விளங்கிய : ஜப்பானிய' பாஸி எஸ்ட்' - அரசாங் கத்தின் போர் வெற்றியைத் தாகூர். கண்டித்து எழுதினார்; மேலும் அத்தகைய படுமோசமான், போக்கை . எதிர்த்து, ஜப்பானிய , நாட்டு எழுத்தாளர்களும், ': , கலைஞர்களும், 'கவிஞர்களும் குரல் கொடுக்காதிருந்த நிலைமையை அவர் களுக்கு இடித்துக்காட்டி அவர் அறிவுரை புகன்றார். அந்தத் கடிதத்தில் ஒரு பகுதி வருமாறு :