பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தோம், ' அந்த 1908-ம் ஆண்டுத் தாகூருக்கும், $938-ம் ஆண்டில் ஜப்பானியக் கலைஞர்களுக்குப் புத்தியது சொல்லும் காடி நீருக்கு நாம் எவங்னல் பெரிய; மாற்றத்தைக் காண்கிறோம்! அதே ஆண்டில் அவர் உகாதில் மேலேry 13:2 பேர்,தி போர் வெற்றியைக் கண்டு **ஒரு கேள்” எள் 1) தலைப்பில் ஓர் அருமையான கவிதையும் எழுதினார். அந்தத் கவிதை4பில் அவர் ஆண்டவனை நோக்கிப் பின்வரும் கேட்டார். - **என் குரல்வளை நெரிக்கப்படுகிறது; . என் புன் ஓழ் குழல் உவமையாகிவிட்டது ; எனது உலகம் சுருங்கிவிட்டது; கன்னங்கரிய: இருள் மூட்டமென்னும் பேய்க் கனவில் அது மூழ்கிவிட்டது. 44 எனவே' , நான் கண்ணீரோடு இந்த அவசரகான கேள்வியை உம்மிடம் கேட்கிறேன். நீர் சிருஷ்டித்த) 617 jல , தீர் சிருஷ்டித்த ஒளியை மூடி மறைப்பவர்களை உட்ரால் உமன் 63க்க tq. 4மா? 'உமது அன்பை அவர்களுக்கு வழங்க முடியுமா ? இவ்வாறு கேட்டு அவர் சமாதானத்தின் அல்சியத்தை உன் ரும்படி மனித சமுதாயத்தின் மனச்சாட்சியைத் தூண்டிவிட்டார். வெளிநாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அவை பற்றிப் பல கருத்துக்களைத் தெரிவித்தது போலவே, தாசு:ர் தமது கடைசிக் காலத்தில் பாரத நாட்டுப் பிரச்சினை களிலும் தமது கருத்துக்களைத் தெரிவித்தார் ! அரசியலிலும் அவர் கவனம் செலுத்தினார். 1931-ம் ஆண்டில் விஜி என்ற இடத்திலுள்ள பாதுகாப்புக் கைதிகளின் சிறை முகாமில் இரண்டு வங்காள இளைஞர்கள் குண்டுக் காயம் பட்டு மடித்து போனார்கள். அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து நடந்த கூட்டத்துக்குத் தாகூரே தலைமை தாங்கிப் பேசினார். அதே ஆண்டில் அந்தமானிலுள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்