பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தார்கள். அந்தக் கைதிகளை விடுவிக்கக் கோரி, எல்.சாளக் கவர்னருக்கு அனுப்பிய மகஜரில் தாகூரே முதல் நபராகக் கையெழுத்திட்டார், மேலும் வகுப்பு வாரிப் பிர ஆதிதித்துவம், மாகாண சடாட்சி முதலிய பிரச்சினைகள் த த்றும், அவர் தமது முற்போக்கான கருத்துக்களைத் தெரிவித்தார்; அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக் 22ககளை அவர் கண்டனம் செய்தார். காந்தியடிகளின் சோாதலோ மிக்க காலத்தில் அவருக்குத் துணையாக நின்றார்: இல்வ!: து பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி, அவற்றில் உ.கார்வு பூர்வமாகப் பங்கெடுக்க அவர் பூன் வந்தார். 'அவர் காலமாவதற்கு இரண் டு, ' , L.மாதங்களுக்கு முன் 19:ர் - {ஜூன், 1941), மில் எலினார் ராமபோன் என்ற ஆர் ெல.ப் பெண்ணொருத்தி இந்திய நாட்டைப்பற்றி இழிவாகக் குறிப்பிட்ட போதும், அவரது தர்மாலேச உளர்ச்சி அவளுக்குப் பதிலளிக்கத் தவறவில்லை. அவர் அவளுக்கு - எழுதிய பகிரங்கக் கடிதத்தில்-இந்தியாவில் ஆக்சிலேயர் இழைத்த , கொடுமையைப் பற்றிய அவரது சரித்திரம் பிரசித்தி பெற்ற " பிரகடனமான. 'அந்தக் கடிதத்தில் அவர் பின்வருமாறு எழுதினர் : . இரு நா ற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக எங்கள் நாட்கள் 24ல:7 தாரச் செல்வங்களைச் சுரண்டிக்' கொழுத்த தல்லாமல், எங்கள் நாட்டு ஏழை மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி என்னத்தைச் சாதித்துவிட்டது?... இரு நூற்றாண்டுக் கால ஆட்சிக்குப் பின்னரும், இந்திய நாட்டிலுள்ள கிராம் 48க்கடிக்குக் குடி தண்ணீர் வசதிக்குக்கூட' வழி செய்து கொடுக்காதது தானே,. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை நாக நிகப்படுத்திய லட்சணம்?" - - - - - இத்தனைக்கும் மேலாக அவர் காலமாவதற்கு மூன்று- மாதங்களுக்கு முன்னால் தமது ' என்பதாவது பிறந்த தினத்தன்று அவர் உலகுக்கு விடுத்த செய்தி --- ""நாக சிகத்தில் நெருக்கடி” - எனப்படும் அவரது அந்தக் கடைசிச் சாசனம் உலகில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளைக் குறித்து,