பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முடிந்த பிறகு, சேவை, தியாகம் ஆகிய உணர்ச்சிகளால் சூழ்நிலை சுத்தமாக்கப்பட்ட பிறகு, ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் பெறுவதையே நான் எதிர்பார்ப்பேன், ஒருவேளை அந்த உதம். காலம் இந்த அடி.வானத்திலிருந்து, அதாவது சூரியன் உதயமாகும் கீழைத் திசையிலிருந்து தோன்றக்கூடும். முறியடிக்கப்படாத மனிதன் எல்லாவித {மான தள!-தடைகளை&ம் பொருட்படுத்தாமல், இழந்து போன தனது மானிட பாரம்பரியத்தைத் திரும்பப் பெறுவ தற்காக, மீண்டும் தனது வெற்றிப் பாதையில் நடைபோடும் - நாள் வரத்தான் செய்யும்.” இத்தகைய 20கத்தான சாசலத்தை வெளியிட்டு, மனித குலத்தின்மீது அசையாத நம்பிக்கை தெரிவித்து, உலகுக்கும் மனித குலத்துக்கும் நம்பிக்கையூட்டி2: தாகூர் இதன் பின்னர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியன்று அமரராகி விட்டார்.


9

முடிவுரை
ஆ:டட்ட. 40னோ/பாவத்தைக் குருட்டுச் சக்திமென. ஓரு காலத்தில் கருதிய! தாகூர், அதே மனிதக் கூட்டத்தின்மீது , 20சித குலத்தின்மீது காத்தகைய நம்பிக்கையை இறுதிக் 4:16ாலத்தில் வார்த்துக் கொண்டார். என்பதை நாம் மேலே k,Jார்த்தோம். சோவியத் யூனியனுக்குச் சென்று வரும் போதே, தாகூர் தமது நிலப்பிரபுத்துவத் *தரையையும் அவமான உணர்ச்சியோடு களைந்தெறிந்தார் என்பதையும் பார்த்தோம். இதன்பின் அவர் தமது “தந்தக் கோபுரத் தினின்றும் வெளிப்பட்டு, அரசியல், சமூக, சமுதாய நிகழ்ச்சி களில் தீவிர அக்கறை காட்டியதையும் பார்த்தோம்.. இதற்கும் மேலாக, அவர் தமது இறுதிக் காலத்தில், தமது தனி மனிதத்துவத்தின் போலிப் பெருமையையும் கைவிட்டு,