பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 -சாதாரண மக்களோடு இணைந்து 'பிணைந்து நிற்க தீரு1.2: கொண்டார் தாகூரின் இந்தக் கடைசிக்கால் மனமாற்றம் பற்றி எரிஸ், கே, போஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார் ;

    • மிகவும் குறிப்பிடத் தக்கது என் கனsெi {டில்,

மனிதனை - அதாவது சாதாரண மனிதனையும், அன் , சமூகத்தையும் பற்றிய அவரது மனப்போக்கில் எச்ட்ட புதிய மாற்றம்தான். மனிதன் என்பவன் அல்கருக்கு இனியும் ஒரு ..சூட்சமார்த்தமான இயல்போடு தோன்று வில்லை. அவன் எதார்த்தமானவனாகவும், ஏற்றத்தால் , அவனது சமுதாயச் சூழலில் துடிப்பாக நிற்பவனாகவும் தோற்றுகிறான். சாதாரண ஆணும் பெண்ணும் முன்வைத் "காட்டிலும் துடிப்பான வரி வடிவத்தில் தோன்றுகிறார்.தன்; குணம்சத்தையும் பெறுகிறார்கள், பணிவுகள் &T குமாஸ்தா, எந்தவிதப் பம்மாத்துக்களும் ற்ற சாதாரண மான நடிப் பெண், வீடு வாசற்ற அனாதை, 'மற்.21ம் ' கன்னிப்பம் பிரபலமும்ற்ற மனிதர்கள் முதலியோரெல்லாம் கவிஞர் உள்ளத்தில் ஆழ்ந்த பரிதாப உணர்ச்சியை $ாட்பு சின்றனர். நிலத்தை உழுவோன், மீன் பிடிப்போன், படகோட்டி' மற்றும் இத்தகைய அனாமதேய !.cணிஞர்கள் எல்லாம், தத்துவார்த்தத்தில் வேறு விதமான அக்கறை 'கொண்டிருந்த அவரது கவனத்தைக் கவர்கின் 14s*. பெருந்தன வர்க்கம் எனச் சொல்லப்படும் மதிற்சுவரில் மனிதனின் இந்த விரிந்து பரந்த பொதுத் தன்மையிலிருந்து, தமது வாழ் நாளின் பெரும் பகுதிக் காலம் வரையிலும், "நாம் வெட்டிப் பிரிக்கப்பட்டிருந்ததையுணர்ந்தும், கவிஞர் வெளிப் படையாகவே ' வருந்துகிறார். அவரது மனிதாபிமானம் மேலும் மேலும் அழுத்தமான ஒரு வண்ணத்தைப் kெr கின்றது.” (குருதேவர்: இறுதிக்காலம்-எஸ். கே. போரஸின் சுட்டுரை), ஆம். தாகூர் 'கீதாஞ்சலியில் கோவில் குருக்களை நோக்கி, எங்கே உழவன் கட்டாந்தரையைப் பிளந்து உழுகின்றானோ, எங்கே ' சாலை அமைப்பவன் சரளைக்கல்