பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைக்கின்றானோ, அங்கேதான் இருக்கிறான் ஆண்டவன், அவன் அவர்களோடு வெயிலிலும் மழையிலும் சேர்ந்து, நிற்கிறான். உனது புனிதமாக்ஷ அங்கியைக் களைந்துவிட்டு, அலட் டேடrலவே பூமிப் புழுதிக்கு இறங்கி வா,....., உன்னுடைய ஆடைகள் கிழித்தும் கறை படிந்தும் போனால் - என்ன 3 மாசம் வந்துவிட்டது? அவனை வந்து பார், உனது. உழைப்பிலும் நெற்றி வியர்வையிலும் அவனோடு இணைந்து இல் * {பாடல் ; 2.1} என்று பாடியதை நாம் முன்னர் 4.சார் தோம், ஆனால் கோவில் குருக்களுக்கு இவ்வாறு உப (தேசம் செய்த தாகூர் மட்டும் அந்தப் பூமிப் புழுதியில் இறங்கி வரவே?, அந்தச் சாதாரண உழைப்பாளி மகனோடு. இந்த நற்கவோ வெகுகாலம் துணியவில்லை. அவர் தம் டேயிருந்த இந்தக் குறையைத் தாமே ஒரு பாட்டில் ஒப்புக்

  • கோளம் இருக்கிறார். உமது திருப்பாதங்களுக்கான

கால்மணை' இதே இருக்கிறது. உமது திருப்பாதங்கள் ஏழைப். L8ட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், திக்கற்றவர்களும் வாழ்வின்ற இடத்தில் தரித்து நிற்கின்றன” என்று பாட்டியா நாகர், அதே {ாட்டில், " நான் உம்மை வணங்க முயலும் போது, எனது !. பிணிவானது ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், திக்கற்றவர்கள் ஆகியோரின் மத்தியிலுள்ள உமது திருப்பாதங்கள் '..ள்ள இடத்தை எட்டுமளவுக்குத் தாழவில்லை, ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரோடு கந்தலான உடைகளைத் தரித்து நடக்கும் உம்மை, பெருமையுணர்ச்சி என்றும் எட்ட முடியாது. எனவே ஏழைப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிய துணையற்றவர்களுக்குத் துணையாக இருக்கும் உம்ம்ை வந்தடையும் வழியை' . எனது இதயம் என்றும் காண முடியாது" (கீதாஞ்சலி: பாடல். 14) - எனக்கூறி, தமது நிலப்பிரபுத்துவப் பெருமையையும், தனி மனிதத்துவத் தன்மையையும் தம்மையறியாமலேயே அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவேதான் ஆரம்பத்தில் நாம் தாகூரின் மனிதாபிமானம் அறிவு பூர்வமானது என்றும், பாரதியின் மனிதாபிமானம் உணர்வு பூர்வமானது என்றும்