பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலோடு கடலளவ்ச் சங்கமாவதன் மூலம் அகில ' உலகையும் அரவணைத்து நிற்கும் பஞ்ச மகா சமுத்திரங் அளேர் டிக் கியமாக, இந்தப் பாரகத்துக்கே சொந்தமாகி இந்த இரு பெரும் நதிகளையொத்த இரண்டு காவிஞர்கள் பாரத மண்ணில் இந்த நூற்றாண்டில் வாழ்த்து சென்றார்கள். ஒருவர் ரவீந்திரநாத் தாகூர் ; மற்றவர்

  1. ப்ரமண்: பாரதியார். இருவரும் இந்திய ' நாடு

பெற்றெடுத்த தவச் செல்வங்கள் ; இந்த நூற்றாண்டின் இமேசிதந்த ' 'இந்திய இலக்கிய மாமேதைகள் ; உலகம் அனைத்தையும் அரவணைத்துத் தழுவிய மனிதாபிமானிகள் ; சிறந்தது. சிந்தனைவாதிகள் ; எபே லாவற்றுக்கும் மேலாக, இந்த மண் Sணில் காலூன்றி நின்று, இந்திய தேசிய

  • 2ஜிமலர்ச்சியோடு இணைந்து 20லர்ந்த மகா - கனிகள்.

தங்கத்தில் தோன்றி வங்க மொழியில் சிறந்த கவிதை அறப் படைத் த தாகூரும், தமிழகத்தில் தோன்றித் தமிழ் 8ெ972ல் சிறந்த கதைகளைப் படைத்த பாரதியும் -தந்தந் த (மொழி பேசும் மாநிலத்தவர்க்கு மட்டும் சொந்த AN:வர்களல்ல, 'செப்பு மொழி பதினெட்டுடையாள்' எலும், 'திந்தனை ஒன்றுடையாளரான பாரதத் தாய்க்கு இருவரும் பொதுவான புத்திர பாக்கியங்கள். சொல்லப் போல், இருவரும் அகில உலகத்துக்குமே சொந்தமான 2,95 19ா சுளிகள். . தம் வாழ்நாளின் ஆக்கசக்தி மிகுந்த செம்பாதிக் காலத்தை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து முடிந்து போன இந்த இருபெருங் கவிஞர்களையும் ஒப்பு நோக்கி, ஒற்றுமை வேற்றுமை கண்டு, விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராய வேண்டியது . இன்றைய. இலக்கியத் தேவைகளுக்கு அல்சி!:மானதாகும். எனினும் - வங்க மொழியிலும், தமிழ் மொழியிலும் பேரதிய பாண்டித்யமும், இருவரது மூல தரல்களில் நிறைந்த பயிற்சியும், இலக்கிய வரலாற்று,