பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அடுத்து இவர்கள் இருவரும் எழுதிச் சென்றுள்ள எழுத்துக்களின் அளவை, அதாவது தொகையைக் கவனித்தால் தாகூரின் எழுத்துக்கள் . மகா சமுத்திரம் போல் அளவில் விரிந்து பரந்தவை என்பதைக் காண்கிழுேம், எழுத ஆரம்பித்த காலம் தொட்டு, இந்த உலகை விட்டுப் பிரியும் நேரம் வரையிலும் அலுப்புச் சவிப்பின்றி அற்புதமான படைப்புக்களை, எழுதி யெழுதிக் குவித்த தாகூரின் அசுர சாதனையைக் குறித்து வியக்காத விமர்சகர்கள் இல்லை. கவிதைகளை மட்டும் எடுத்துக் <ெbr?ஏன்டால், தாகூர் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதை களை யும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இசைப் பாடல் ச யும் எழுத யுள்ளார் எனத் தெரிய வருகிறது. தாகூர் எழுதியதிள்ள கவிதைகள், கவிதை நாடகங்கள் ஆகிய வர் நின் தொகை மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பதியிைாம். வரிகள் உள்ளனவென்றும், உலக மகாகவிகள்கூட இந்த அs) கெகு அதிகமாக எழுதிவிடவில்லை யென்றும் தாகூரின் விமர்சகரான, எட்வர்ட் தாம்ஸன் கூறுகிறார். ஆம், கம்பன், வால்மீகி, ஹோமர், மில்டன் முதலிய பாரா காவியங்கள் பாடிய உலக மகாகவிகள்கூட இந்த அளவெல்4லயை எட்டிப் பிடிக்கவில்லை. தாகூரின் கவிதை சுகளின் அளவோடு ஒப்பிடும்போது பாரதியின் கவிதைகள் ayாளில் மிகவும் குறைந்தவைதாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம்; 2.37ாதியின் குறுகிய ஆயுட் காலத்தையும் மறந்து - விடுனதற்கில்லை. எனினும், பாரதியைப் பல விதத்தில் ஒத்தவனும், ஆகர்ஷித்தவனுமான ஆங்கிலக் கவிஞன்? செல்ல் {3792-- 1822) முப்பது வயதை எட்டிப் பிடிக்குமுன் மே முடிந்துபோன போதிலுங்கூட அவன் எழுதியுள்ள கவிதைகளின் அளவுக்குக்ககூட, பாரதியின் கவிதைகளின். அளவு இல்லை. பாரதியின் கவிதைகளின் அளவு குறைந்த தற்கு அவரது வறுமை வாழ்வும் ஒரு காரணம் எனச் சொல்ல வேண்டும். பராசக்தி ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா?.' .