பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருந்தார். இத்தகைய மறுமலர்ச்சியில் பங்கெடுத்த குடும்பம் தா சரின் குடும்பம், தாகூரின் தாத்தாவான துவார 49 இாத தாகூர் (1194-1946) ராம் மோகன் ராயின் 'உற்ற தோழராகவும் அவரது பிரமசமாஜ இயக்கத்தின் கக்கியஸ்தர்கள் ஒருவராகவும் இருந்தார். இதன் காரணமாக, தாகூரின் குடும்பமே வைதிகர்களின் காண் ..ன த்துக்கும், கோபத்துக்கும் ஆளாயிற்று. தாகூரின் தந்தையான தேவேந்திர நாத் தாகூரும் ஒரு பிரமசமாஜி தான். எனவே தாகூரின் குடும்பமே ஒரு மறுமலர்ச்சிக் குடும்பமாகத் திகழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் வங்காளம்,

  1. Newருதம் (4) தலிய மொழி நூல்கள் மட்டுமல்லாமல்,

பாரசீக இலக்கியங்கள், மேலை நாட்டு இலக்கியங்கள் தர்.ஈம் கற்கப்பட்டன; விவாதிக்கப்பட்டன. அத்து...கள் ரசாயனம் . போன்ற பல்வேறு விஞ்ஞானப் 1.4t..&களும்கூட, அங்கு கற்கப் பெற்றன. மேலும் அந்தக் தாம்பத்தின் 4லர்கள் தமக்குள் தாமே ஒரு நாடகம் "158) 2.நவராக்கி , நாடகங்களை நடித்தார்கள்; தமக்குத் தாமே * * தத்வ போதினி 1.3த்ரிகா: என்ற பத்திரிகையையும் நீத்த ர்கள். தாகூரின் - பெரிய அண்ணனான அs?ஜேந்திர நாத தாகூர் பிரபலமான தத்துவ வாதி 2?? -பும், அறிஞராகவும் அன்று விளங்கினார். தாகூரின் சுகே?" அரியான ஸ்வர்ண U உமாரி அந்தக் காலத்தில் பிரட:!976? CMங்க எழுத்தாள் மான் இருந்தார். மேலும் : நாககன் தரும்.3ம் பரம்பரையான பணக்காரக் ' குடும்பம். இந்திய நாட்டிலிருந்து முதன் முதலில் கடல் . கட்ந்து சீகைக்கு --அதாவது , இங்கிலாந்துக்குச் சென்று வந்த ஏடும்பங்களில் தான்.!சின் குடும்பமும் ஒன்றாகும். , தாசுடரின் சின்ன அண் 66ான சத்தியேந்திர நாத தாகூர்தான் இந்தி Kாவில் அந்தக் - காலத்தில் ஆகப்பெரிய அதிகாரப் பட்டமாகக் கருதப்பெற்ற ஐ. சி. எஸ். பட்டம் பெற்று வத்து', - முதன்முதலில் பதவி வகித்தவராவார். இவ்வாறு பொருந்து செல்வமும் கல்வியும் பூத்த”தொரு பெரிய சூப்பத்தின் எட்டாவது ஆண் குழந்தையாகப் பிறந்த